பெண்ணே இந்திய பெண்ணே உன்னை விட அழகி யாரும் உண்டோ மழலையில் ஒரு அழகு மங்கை பருவத்தில் ஒரு அழகு மணப்பெண் கோலத்தில் கொள்ளை அழகு தாய்மையில் மிளிரும் உன் தங்கமேனி அழகு முதுமையின் அழகு உன் முகத்திலே இத்தனை அழகையும் தன்னுள்ளே கொண்டு ஜொலிக்கும் பெண்ணை கண்டதுண்டோ ஆம் அவள் தான் நம் ஐயல் பெண்மணி
Ha ha nice Periamma! Although there isn't one in the IL banner that truely represents a free / wild spirited / tom boyish type girl... a k a me!
very nice poem. even i cant read tamil fluently. this poem clearly discribe the beauty of indian girls at all age and role