1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

உலகம் உன் பின்னால்........

Discussion in 'Regional Poetry' started by Yashikushi, Jun 2, 2010.

  1. ganges

    ganges Gold IL'ite

    Messages:
    2,858
    Likes Received:
    52
    Trophy Points:
    110
    Gender:
    Female
    dear saro

    arthamulla thathuva kavithai. indraya ilainjar vattaarathukku ( enakkum cherthuthaam !!!!! ) thevayaana kavithai. ovvoru variyum avvalavu arthathodu ehuthiyirukkirai. nalla chinthanai.

    nats innum chairkku adiyileye thaan irukkaara. ellarudaya fb yum mikka rasikkumbadi irunthathu.

    hats of dear.

    ganges
     
  2. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male


    இங்கு அனைவருக்கும் இதனால் அறிவிக்கப் படுவது என்னவென்றால்.......

    சரோஜ் கன்பார்ம் பண்ணிட்டாங்க நான் சின்னப் பய்யன் என்று....

    இனிமே யாராவது என் வயச கேட்டீங்க - நா அருவாள தூக்கிடுவேன்.

    ரொம்ப நன்றி சரோஜ் - இப்பதான் ரொம்ப இதமா இருக்கு - யாரு ஏசி போட்டது?
     
    Last edited: Jun 3, 2010
  3. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    பேச்சைப் பாரு பேச்ச, இதுக்கு ஏசி ஒண்ணுதான் கொறச்சல்...... யாருப்பா அங்கே, அந்த மாட்டுக்குப் போன்ற ஊசிய எடுங்க.....:rant:rant:rant
     
  4. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female

    உனக்கென்று நான் சிந்தித்த வரிகள்.உன்னில் விதையாய் வளர்ந்தால் மிகவும் மகிழ்வேன் .
    நன்றி தோழி
     
  5. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female

    படித்து பிடித்து சொன்ன கருத்துக்கு நன்றி அம்மா :bowdown
     
  6. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female

    ஹலோ Mr.
    நான் சொன்னது உங்க சின்னப்புள்ளத் தனமான actions and reactions.
    இந்த போட்டு வாங்கிற வேலையெல்லாம் நம்மகிட்ட வேணாம் அஹாங் !!!!!!!

    காத்துல பறக்கிற கொசுக்கெல்லாம் ACதான்.ஓசில
    ஏய் யாருப்பா அது!!! கொஞ்சம் ACயையும் ஆப் பண்ணு பாவம் வெறச்சு போய்டப் போவுது.
     

Share This Page