1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

உறவு முதல் பிரிவு வரை

Discussion in 'Regional Poetry' started by natpudan, Oct 21, 2010.

  1. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    உறவு முதல் பிரிவு வரை

    தயக்கம் அது இருந்தால் நாம் நினைத்தது நடப்பதில்லை,
    இயக்கம் அது வேண்டும் உறுப்புகளில் வேண்டுவது கிடைக்க,
    ஒழுக்கம் அது வேண்டும் அனைத்து முயற்சிகளிலும் தவறாது,
    வழக்கம் அது வேண்டும் என்றென்றும் வெற்றியை நிலைநாட்ட,
    கலக்கம் அது வரும் கண்டிப்பாக நாம் கேட்டதை கொடுத்தவருக்கு,
    மயக்கம் அது வரும் கண்டிப்பாக அவருக்கு, கொடுத்ததை திரும்பப் பெறுவதற்கு.

    வாங்கலில் இவை: தயக்கம், இயக்கம், ஒழுக்கம், வழக்கம்

    கொடுக்கலில் இவை: கலக்கம், மயக்கம்

    கொடுத்துச் சிவந்த கரமாகலாம் என்று நினைத்த பலருக்கு,
    இன்று கரமே இல்லாமல் போய் விட்டதென்னவோ உண்மை.
    திரும்பப் பெறுவதற்கு நடையாய் நடந்து காலும் இல்லாமல் போய் விடுவதுதான் கொடுமை.
    மறக்கத் தெரிந்த மனம் இருந்தால் கொடுக்கலாம், வசூலிக்க மார்க்கம் அறிந்தாலும் கொடுக்கலாம்.

    கொடுக்கும் வரை உறவு,
    கொடுத்தபின் கெடும் உறவு,
    உடன் வரும் தவிர்க்கவொன்னாப் பிரிவு.
     
    Last edited: Oct 21, 2010
    Loading...

  2. abibaby

    abibaby Silver IL'ite

    Messages:
    1,500
    Likes Received:
    10
    Trophy Points:
    58
    Gender:
    Female
    Natpudan,

    Very well explained. Kadan kodukkumbothum vaangubothum kadaipidikka vediyavai patri nalla solli irukeenga. Unmaithaan, niraya ber intha kaalathil
    vaanginatha maranthurangathan.Well said.
     
  3. chitrajaraika

    chitrajaraika Platinum IL'ite

    Messages:
    8,651
    Likes Received:
    260
    Trophy Points:
    220
    Gender:
    Female
    uravin iyakkam thayakkam mayakkam vaarey va epdi natpudan ipdi chadaya pinirukeenga.

    nalla kavithai.mutthaana kavithai kandu pitthu pidikkum mattravarkkum athu kavithai pitthu
     
  4. prana

    prana IL Hall of Fame

    Messages:
    5,231
    Likes Received:
    2,564
    Trophy Points:
    340
    Gender:
    Female
    N,yes kodukkal vaangal uravugalukkul virisal undaakkum....nalla lines....
     
  5. pussy

    pussy Gold IL'ite

    Messages:
    4,186
    Likes Received:
    304
    Trophy Points:
    185
    Gender:
    Female
    Nice kavidai Nats. Ovvoru varium arumai.
     
  6. Ramavyasarajan

    Ramavyasarajan Silver IL'ite

    Messages:
    1,523
    Likes Received:
    24
    Trophy Points:
    68
    Gender:
    Female
    vaanga; kodukkal uravu muraiyiluma natpudan

    Ungal kavithaiyil vaarthaigalin pravaagam aaraai odugirathu.

    Ramavyasarajan
     
  7. Soldier

    Soldier Gold IL'ite

    Messages:
    2,461
    Likes Received:
    77
    Trophy Points:
    110
    Gender:
    Female
    Nice poem Nats.

    Well said - intha kodukkal vaangal sometimes thaan smoothaa poagum. Many times it becomes controversial.

    Your choice of words add lot of beauty to the poem.
     
  8. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,483
    Likes Received:
    2,467
    Trophy Points:
    338
    Gender:
    Female
    Natpudan,

    Vaarthai jaalam kavithai il pugundhu vilaaiyaadudhu..:thumbsup:thumbsup

    Ungalin karuthai naan aamodhikaraen!! Enakku marakka therindha manam undu..adhanaal kavalai illai..:)
     
  9. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    Abi,

    naa kuduththuttu marandhiduvaen, aanaa veetla marakkaama - yenna pottu paaththudaraanga. Yenna pandrathu? :)
     
  10. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    neenga naa pindraennu solreengalaa?

    neenga marandha onnu, rendu thalaippa thaedith thaan naanga yezhutharom.

    pinnunga, pinnunga.......:)
     

Share This Page