1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

உயிர் தொட்ட உறவே ...

Discussion in 'Regional Poetry' started by veni_mohan75, May 15, 2010.

  1. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    அந்தக் கள்வனின் காதலி தான் இன்று மனைவி. கார் முகில் வண்ணன் அல்ல, குளிர்ச்சி தரும் திங்களின் வண்ணத்தவன், அதிலே எனக்கு கொஞ்சம் வருத்தமும் கூட........... ஹ்ஹ்மம்ம்ம்மம்ம்ம்ம் இப்போது வருந்துவதில் என்ன பயன் ???? :bonk

    விடாமல் வரும் உறவா தெரியவில்லை, ஆனாலும் விட முடியாதது என்று மட்டும் நன்றாகத் தெரியும் :)
     
  2. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    அன்பு தீபா,

    எனது கவிதை படித்து ரசித்து நீங்கள் தந்த பின்னூட்டத்துக்கு நன்றி தோழி. இங்கே அனைவரும் மிக நன்றாக கவிதை எழுதுவார்கள். நேரம் உங்களை அனுமதிக்கையில் வந்து படியுங்களேன் தோழி
     
  3. pussy

    pussy Gold IL'ite

    Messages:
    4,186
    Likes Received:
    304
    Trophy Points:
    185
    Gender:
    Female
    Wonderful lines Veni....
    Miga azhagana kavidai.......
     
  4. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    Padiththu, rasiththu azhagaai pinnoottam thantha Anithavukku nandrigal pala
     

Share This Page