1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

உயிர் தொட்ட உறவே ...

Discussion in 'Regional Poetry' started by veni_mohan75, May 15, 2010.

  1. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    அப்படியா சொல்றீங்க???? நானும் தான் கொடுத்து வச்சிருக்கணும் ................

    கவிதை படித்து கருத்து சொன்ன தோழிக்கு நன்றிகள் பல
     
  2. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    I agree with you daa Yams. :thumbsup
     
  3. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    வாழ்வே மாயம் - அதில் அவன் செய்கிறான் மாயம்,
    மூழ்கித்தான் போனாலும், தொலைந்துதான் போனாலும்,
    தொட்ட குறை, விட்ட குறை இல்லாத உறவாகிப் போனதில் மகிழ்ச்சியே.
    இதுபோல் உயிர் தொடும் உறவு அனைவருக்கும் கிடைத்தால் பெரு மகிழ்ச்சியே.
     
  4. Sudha Kailas

    Sudha Kailas IL Hall of Fame

    Messages:
    12,873
    Likes Received:
    1,987
    Trophy Points:
    455
    Gender:
    Female
    Veni, engeyirundhu unakku varthaigal kavithayaga kottugirathu !!
    Very nicely written pa !!
    God bless u !!!
     
  5. Vaishnavie

    Vaishnavie Gold IL'ite

    Messages:
    2,914
    Likes Received:
    62
    Trophy Points:
    130
    Gender:
    Female
    very nice dear...

    i agree with yams...
    he s one lucky 2 have u in his life...
     
  6. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    எங்கிருந்தோ வந்தவன் என் மலரின் இதயம் தொட்டவன்
    கள்வன் இல்லை என்பது தெரியும்
    உன் மனம் கவர்ந்த கள்வன் உன் கண்ணனே
    கண்ணம்மாவின் கார்முகில் வண்ணனே!!!

    விட்ட குறை தொட்ட குறையோ ??விடாமல் வரும் உறவோ???
     
    Last edited: May 25, 2010
  7. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    அன்புள்ள ஜே வீ,

    எனது கவிதையை வெகு நாட்களாக :rant:rant படித்து, ரசித்து நீங்கள் தந்த பின்னூட்டத்துக்கு நன்றி.

    அது சரி, அது என்ன விட்ட குறை??? தொட்ட குறை??? கொஞ்சம் சொல்கிறீர்களா?? ப்ளீஸ்.......
     
  8. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    அன்புள்ள சுதா,

    வார்த்தைகள் ..... அதுவாகத்தான் வருகிறது தோழி. எனது கவிதை படித்து ரசித்து கருத்து சொன்ன தோழிக்கு நன்றிகள் பல
     
  9. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    Thank you Vaishu dear.
     
  10. deepagopalan

    deepagopalan Gold IL'ite

    Messages:
    1,339
    Likes Received:
    335
    Trophy Points:
    175
    Gender:
    Female
    wonderfull dear,well written..

    cheers
    deepu
     

Share This Page