1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

உயிர் கொன்றவள்

Discussion in 'Regional Poetry' started by mstrue, Apr 16, 2010.

  1. mstrue

    mstrue New IL'ite

    Messages:
    2,065
    Likes Received:
    256
    Trophy Points:
    0
    Gender:
    Male
    உயிர் கொன்றவள்

    தேரேறி சென்றிருந்தால்
    தொடர்ந்திருப்பேன்.
    தென்றலேறி சென்றிருந்தால்
    உணர்ந்திருப்பேன்.
    நீயோ..
    என் உயிரேறி சென்றதென்ன, பெண்ணே?!
    நான்..
    இறந்தல்லவா போனேன்!
     
    Last edited: Apr 16, 2010
    Loading...

  2. shreyashreyas

    shreyashreyas Gold IL'ite

    Messages:
    4,914
    Likes Received:
    156
    Trophy Points:
    160
    Gender:
    Female
    அழகான கவிதை...... உயிரோடு கலந்தவள், உயிரை கொன்றால் அந்த வலி மரணத்துக்கு பின்னும் தொடரும் அல்லவா.....


    Sandhya
     
  3. pgraman

    pgraman Gold IL'ite

    Messages:
    3,640
    Likes Received:
    208
    Trophy Points:
    160
    Gender:
    Male
    super kavithai mstrue
     
  4. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    மறுத்தால் நீ மரித்தே போவாய் என மௌனம் சாதித்து இருப்பாள், அதை உணராமல் இறந்தா போவது??? இறந்த உயிரின் இந்தக் கவிதை, எங்கள் இதய மேடையில் சிம்மாசனம் இட்டு அமர்ந்தது தோழி:thumbsup.
     
  5. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    இறந்தும் காதல் வாழ்கிறது,
    வாழ்ந்த பொழுது ஏன் இந்தக் காதல் இறந்தது?

    நல்ல கவிதை மிஸ் உண்மை.
     
  6. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    தேரும் தென்றலும் அறியா
    நீரும் நெருப்பும் உணரா
    வாழும் காதலை சில நேரங்களில்
    பாழும் மனதும் அறியா
    பல வேளைகளில்
    அறிந்து,காதல் வாழ்ந்தால் காவியம் ஆகி விடுமே.
     
  7. yams

    yams Platinum IL'ite

    Messages:
    7,725
    Likes Received:
    846
    Trophy Points:
    270
    Gender:
    Female
    nice one dear!!!!!!:thumbsup
     
  8. Spiderman1

    Spiderman1 Gold IL'ite

    Messages:
    4,555
    Likes Received:
    102
    Trophy Points:
    130
    Gender:
    Male

    கிட்ட தட்ட என் வாழ்க்கையில் நான் இதை சந்தித்திருப்பதால் உணர முடிகிறது!
    நல்ல கவிதை, kudos.
     
  9. mstrue

    mstrue New IL'ite

    Messages:
    2,065
    Likes Received:
    256
    Trophy Points:
    0
    Gender:
    Male
    Thanks, Sandhya, pgraman, Veni, Natpudan, Saroj, Yamini & Spiderman..
    Very nice poetic feedbacks.

    Naanum unarnthu ezhuthiyathu thaan ithu, SP.
    My friend (My Hostelmate & my senior) went for final year college picnic to a beach and She drowned there in an accident.. I was doing my 1st yr Engineering at that time.. I just remembered this old kavithai I wrote yrs back and posted it now.
     
    Last edited: Apr 18, 2010
  10. Spiderman1

    Spiderman1 Gold IL'ite

    Messages:
    4,555
    Likes Received:
    102
    Trophy Points:
    130
    Gender:
    Male
    Sad. Sorry to hear that.
     

Share This Page