1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

உயிர் உறங்கும் வரை

Discussion in 'Regional Poetry' started by veni_mohan75, Jul 10, 2010.

  1. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    மாலை இளம் தென்றலின்
    மலர்ந்து நின்ற மலர்கள்
    மங்கை உன் மதி முகமோ??

    சிந்திய மழையில் சிதறிய
    துளிகள் சித்திரமே உன்
    புன்னகையோ???

    கற்பனையில் நான் வரைந்த
    ஓவியம் காலத்தால்
    அழிந்தாலும்....

    என் நெஞ்சத்தில் செதுக்கிய
    உன் நிழல் உருவம் என்றும்
    பசுமையாய்....

    உயிர் உறங்கும் வரை
    என்னுடன் வரும்
     
    Loading...

  2. suria

    suria Silver IL'ite

    Messages:
    840
    Likes Received:
    16
    Trophy Points:
    55
    Gender:
    Female
    sema super!!:thumbsup who is that imaginarinary girl who you think wen yo write this!?! she must be really cute!! very nice poem of the real feel of her lover..very nice veni ma:thumbsup:thumbsup
     
  3. yams

    yams Platinum IL'ite

    Messages:
    7,725
    Likes Received:
    846
    Trophy Points:
    270
    Gender:
    Female
    மங்கையாய் அவள் உன் மனம் நிறைக்க அவள் மதி முகம் உன் மனத்திரையில் அழியா ஓவியமாய்!
    அழகு கவிதை வேணி மா!:thumbsup
     
  4. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    மதி வதனம் என்
    மைவிழியால் மனம்
    சிதறிய துளிச்சிரிப்பு என்
    சின்னவளின் உயிர்த் துடிப்பு
    கற்பனையில் நீ வரைந்த ஓவியம்
    கற்பலகையில் அழியாத காவியம்
    நிழலுக்கு நீ கொடுத்த உரை ஆசனம்
    உன்னோடு என்றென்றும்
    நீ உறங்கினாலும்
    உறங்காது உறைந்திடும் சாசனம்.
    வந்தனம்.
     
  5. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,397
    Trophy Points:
    438
    Gender:
    Female
    உயிர் உறங்கும் வரை
    உறங்காத உன் காதல்
    என் நித்திரை கெடுக்கும்
    என் மரணம் வரை

    KAVITHAI ARUMAI VENI...:thumbsup
     
  6. Vaishnavie

    Vaishnavie Gold IL'ite

    Messages:
    2,914
    Likes Received:
    62
    Trophy Points:
    130
    Gender:
    Female
    unga DH sonna varthaigala...:confused2:

    very nice akka...
     
  7. shreyashreyas

    shreyashreyas Gold IL'ite

    Messages:
    4,914
    Likes Received:
    156
    Trophy Points:
    160
    Gender:
    Female
    உயிர் உறங்கும் வரை காதலிக்கும் எண்ணம்
    அட அட அட நினைக்கவே இனிமையாக இருக்கிறது.....
    பூவினில் இருந்து வரும் முதல் தேந்துழி போல்
    மழை சாரலலில் நனைகையில், உதட்டில் விழும் முதல் துழி போல்,
    ஆர்பரிக்கும் கடலிலிருந்து வந்து கால்களை முத்தம் இடும் அலை போல்
    உன் காதல் (கவிதை) ஒரு இனிமையான, சுகமான, ரம்யமான நிகழ்வு ஏன் வாழ்வில்.....
     
  8. ramyaraja

    ramyaraja Gold IL'ite

    Messages:
    1,622
    Likes Received:
    160
    Trophy Points:
    130
    Gender:
    Female
    என் உயிர் உறையவைத்த உன்னை
    வலித்தாலும் அழகாய்
    செதுகினேன் என் இதயத்தில்..

    அருமை வேணி.. வார்த்தைகளே இல்ல கவிதை அழகை சொல்ல..:thumbsup
     
  9. Sudha Kailas

    Sudha Kailas IL Hall of Fame

    Messages:
    12,873
    Likes Received:
    1,987
    Trophy Points:
    455
    Gender:
    Female
    aahaa......pramaadham dear !!
     
  10. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,486
    Likes Received:
    2,474
    Trophy Points:
    338
    Gender:
    Female
    Azhagaana kavithai, Veni!! :thumbsup

    Enadhu santhegam:

    மலராத மழலைக்காக ஏங்கி தவித்து,
    கற்பனையில் மட்டுமே கருவை சுமந்து,
    ஈன்றெடுக்காமலேயே பறிகொடுத்த அன்னையின்
    வேதனை ஓட்டமா இந்த கவிதை??
     

Share This Page