1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

உயிரில் தொடங்கும் வாழ்த்து

Discussion in 'Regional Poetry' started by rgsrinivasan, Dec 29, 2010.

  1. rgsrinivasan

    rgsrinivasan IL Hall of Fame

    Messages:
    10,291
    Likes Received:
    9,985
    Trophy Points:
    540
    Gender:
    Male
    அன்பர் அனைவருக்கும், வரும்
    ஆண்டின் அனைத்து நாளும்
    இனிதே அமையும் வண்ணம்,
    ஈசன் அருள் புரியட்டும்.

    உயர்ந்தே நாமும் விளங்கி,
    ஊரெல்லாம் மெச்சும் படியாய்,
    என்றும் பெயர் குன்றாமல்,
    ஏற்றம் பெற்று வாழ்வோம்.

    ஐயம் இல்லா வெற்றி,
    ஒன்றைக் கருதி உழைப்போம்.
    ஓங்கும் புகழை அடைவோம்,
    ஆயுதமாய் அன்பைக் கொள்வோம்.

    ஐஎல் அன்பர்களுக்கு இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள். -ஸ்ரீ
     
    Loading...

  2. latharam09

    latharam09 Platinum IL'ite

    Messages:
    3,149
    Likes Received:
    680
    Trophy Points:
    235
    Gender:
    Female
    புத்தாண்டு வாழ்த்து கவிதை உயிர் எழுத்துக்களால். நல்ல முயற்சி ஸ்ரீ :thumbsup , உங்களுக்கும் எனது புத்தாண்டு வாழ்த்துக்கள்
     
  3. Ramavyasarajan

    Ramavyasarajan Silver IL'ite

    Messages:
    1,523
    Likes Received:
    24
    Trophy Points:
    68
    Gender:
    Female
    உயிரை உய்விக்க
    உயிரில் தொடங்கும் வாழ்த்து
    உயிர்னும் மேலாக கருதி
    ஏற்றுக்கொள்கிறோம்.
    உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும்
    எங்கள் உயிரான வாழ்த்துக்கள் உரித்தாகுக
     
  4. rgsrinivasan

    rgsrinivasan IL Hall of Fame

    Messages:
    10,291
    Likes Received:
    9,985
    Trophy Points:
    540
    Gender:
    Male
    உங்கள் வாழ்த்துக்கும், பாராட்டுக்கும் நன்றி லதா. -ஸ்ரீ
     
  5. rgsrinivasan

    rgsrinivasan IL Hall of Fame

    Messages:
    10,291
    Likes Received:
    9,985
    Trophy Points:
    540
    Gender:
    Male
    உங்கள் உயிரான வாழ்த்துக்கும், பாராட்டுக்கும் நன்றி ரமா. -ஸ்ரீ
     
  6. deepa04

    deepa04 Gold IL'ite

    Messages:
    3,652
    Likes Received:
    264
    Trophy Points:
    183
    Gender:
    Female
    புத்தாண்டு,புதியனவற்றை புகுத்தட்டும்,
    புரியாதவற்றை புரியும் படி செய்யட்டும்,
    அறியாதவன வற்றை அறிவிக்கட்டும்,
    எல்லாம் வல்ல இறையருல் எங்கும் பெருகட்டும்,
    உயிர்கள் எல்லாம் உய்வு பெறட்டும்.
    அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.
     
  7. hema76

    hema76 Silver IL'ite

    Messages:
    1,700
    Likes Received:
    46
    Trophy Points:
    90
    Gender:
    Female
    ungalukum yen iniya puthandu vazhthukal rgs ,

    ungal kavithayum arumai karuthum arumai
     
  8. nityakalyani

    nityakalyani Gold IL'ite

    Messages:
    2,664
    Likes Received:
    96
    Trophy Points:
    130
    Gender:
    Female
    Happy new year to you RGS

    very true we must stick to our resolutions and must not deviate from the rightous path that God has prescribed for us to follow.So let us join together in this virtual world to bring harmony and peace
     
  9. rgsrinivasan

    rgsrinivasan IL Hall of Fame

    Messages:
    10,291
    Likes Received:
    9,985
    Trophy Points:
    540
    Gender:
    Male
    உங்கள் வாழ்த்துக்கும், பின்னூட்டத்துக்கும் மிக்க நன்றி தீபா. -ஸ்ரீ
     
  10. rgsrinivasan

    rgsrinivasan IL Hall of Fame

    Messages:
    10,291
    Likes Received:
    9,985
    Trophy Points:
    540
    Gender:
    Male
    உங்கள் வாழ்த்துக்கும், பாராட்டுக்கும் மிக்க நன்றி ஹேமா. -ஸ்ரீ
     

Share This Page