1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

உயிரில் கலந்த நினைவு

Discussion in 'Regional Poetry' started by gsharmila, Jul 19, 2010.

  1. gsharmila

    gsharmila New IL'ite

    Messages:
    20
    Likes Received:
    0
    Trophy Points:
    1
    Gender:
    Female
    காதலை உணர
    முடியும்;
    காதலின் பிரிவை ரசிக்க
    முடியும்;
    உன் நினைவுகள் என்
    இதயத் துடிப்பில் பிணைந்து
    என் உயிரில் கலந்திருந்தால்....
     
    Loading...

  2. ramyaraja

    ramyaraja Gold IL'ite

    Messages:
    1,622
    Likes Received:
    160
    Trophy Points:
    130
    Gender:
    Female
    Gud one Sharmila..:thumbsup
     
  3. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    அந்தக் கலப்படம் நல்ல,
    காதல் கலர்படம்.

    முழு நீல கலர்படத்தின்,
    நினைவு உயிரோவியம் ஷர்மிளா.

    அருமை உங்கள் முதல் படைப்பு இங்கே.
     
  4. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    உயிரில் கலந்த உறவாய், அவன் நினைவுகள் கலந்திருந்தால், பிரிவும் சுகம் தான் என அழகாய் சொன்ன உங்களுக்கும் பாராட்டுக்கள்.

    மேலும் பல கவிதைகள் படைக்க வாழ்த்துக்கள் தோழி
     
  5. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,397
    Trophy Points:
    438
    Gender:
    Female
    nice love poem.....:thumbsup
     

Share This Page