1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

உயிரில் கலந்த நினைவுகள்

Discussion in 'Regional Poetry' started by arathana, Aug 2, 2011.

  1. arathana

    arathana New IL'ite

    Messages:
    4
    Likes Received:
    0
    Trophy Points:
    1
    Gender:
    Female
    காதலை உணர முடியும்
    காதலின் பிரிவை ரசிக்க முடியும்
    உன் நினைவுகள் என் இதயத் துடிப்போடு
    பிணைந்து என் உயிரில் கலந்திருந்தால்............
     
    Loading...

  2. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,397
    Trophy Points:
    438
    Gender:
    Female
    உயிரில் கலந்துவிட்ட காதல் பிரிந்தாலும் இறவாது என்ற வரிகள் அருமை ஆராதனா
     
  3. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    பிரிவில் கலைந்தது போல் தெரியும்,
    உயிரில் கலந்ததை உணரத்தான் முடியும்.

    கவிதை நன்று - வருக வருக...
     
  4. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,397
    Trophy Points:
    438
    Gender:
    Female
    @Duplicate Post@
     
  5. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    உயிரில் கலந்த உறவு மிக அருமை.
    வருக ஆராதனா வருக .
     
  6. sowmyasri0209

    sowmyasri0209 Gold IL'ite

    Messages:
    1,639
    Likes Received:
    441
    Trophy Points:
    158
    Gender:
    Female
    வாங்க அராதனா நம்ம கூட்டணியில சேர்ந்ததுக்காக வாழ்த்துக்கள்...

    ஆரம்ப கவிதை
    அருமையான தொடக்கம்
    உயிரின் கலப்பை கூறிய
    உண்மையான வரிகள்
     

Share This Page