1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

உயிரின் உயிரே

Discussion in 'Regional Poetry' started by ramyaraja, Jul 15, 2010.

  1. ramyaraja

    ramyaraja Gold IL'ite

    Messages:
    1,622
    Likes Received:
    160
    Trophy Points:
    130
    Gender:
    Female
    நான் உயிர்த் தந்த-
    என்னை உயிர்த்த என் செல்லத்திற்கு

    உன் பிஞ்சு விரலால்
    உன் தளிர் நடையில்
    உன் மழலை பேச்சினில்
    உன் செல்ல சிணுங்கலில்
    உன் சின்னச் சிரிப்பினில்
    உன் பெருங்குரல் அழுகையில்
    மனம் நிறைந்து
    கண்களும் பனித்து
    கன்னங்கள் நனைகிறதே..
    எந்நாளும் ஈரெட்டு செல்வத்துடன்
    நீயும் வாழ்ந்திட
    நாளும் தொழுவேன் இறைவனிடம்..

    Happy Birthday my dearest Anu kutti.. This is my way of telling thank you for being an wonderful daughter.. I know you are too small to understand this but i do know you will love to know this one day after you grow...
     
    Loading...

  2. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    அணு அணுவாய்,
    அன்பினை அள்ளி ஊட்டி,
    அனுக்குட்டிக்கு அன்னையின்,
    பிறந்த நாள் கவி வழி வாழ்த்து,
    அருமையிலும் அருமை ரம்யா,
    வளர்ந்தபின் படித்து அறிவாளே,
    அன்னையின் அருமை, கொள்வாளே பெருமை,
    மறக்காமல் தமிழ் கற்றுக் கொடுத்து சேர்பீரே தமிழுக்கு பெருமை.

    அன்னையின் வாழ்த்தை அறியாத அனுவுக்கு என் வாழ்த்து அறிய வாய்ப்பில்லை, ஆனாலும் வாழ்த்துகிறேன்.
     
  3. ramyaraja

    ramyaraja Gold IL'ite

    Messages:
    1,622
    Likes Received:
    160
    Trophy Points:
    130
    Gender:
    Female
    thanks a ton Natpudan.. US la irunthaalum I wanted her to celebrate according to Indian time.. :) adhaan ipo vazhthu..

    She does understand that its her Big day.. so she will understand your wishes.. I just conveyed her your wishes.. she said a big thank you and she also said she loved it.. en ponnum ennai mathriye Buddisaali :rotfl
     
  4. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    So sweet of her. Thank you Anu baby.

    Patriotic Mom - Great.

    Aanaalum budhdhisaalindratha innum namba mudiyala. :)
     
  5. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,397
    Trophy Points:
    438
    Gender:
    Female
    பிறந்தநாள் வாழ்த்துக்கள் அனு :birthday
    முதல் வாழ்த்து ஈன்றெடுத்த தாயிடம் இருந்தே வருவது இன்னும் சிறப்பு தான் Ramya.


     
  6. ramyaraja

    ramyaraja Gold IL'ite

    Messages:
    1,622
    Likes Received:
    160
    Trophy Points:
    130
    Gender:
    Female
    romba nadri Devapriya.. :) Mudhala ava appavum naanum avalukku Bday paatu paadittom..
     
  7. ramyaraja

    ramyaraja Gold IL'ite

    Messages:
    1,622
    Likes Received:
    160
    Trophy Points:
    130
    Gender:
    Female
    adhaana takkunu unmaiya othuka mudiyaadhu
     
  8. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,486
    Likes Received:
    2,474
    Trophy Points:
    338
    Gender:
    Female
    Anu kutti kku enadhu இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!!:birthday

    Ramya --> Anu kutti pathi neengal ezhudhiya kavithai azhagu enraal, Anu kutti evlo azhaghu enbathai ennaal yoohikka mudigiradhu..

    Sila varudangalukku mun, mazhalai patri enakkul ezhundha unarvugal:

    குழந்தையின் பிஞ்சு விரல்கள் என் கன்னங்களை வருடிய பொது உலகின் முதல் அதிசயம் காதல் என்று உணர்ந்தேன்..
     
  9. ramyaraja

    ramyaraja Gold IL'ite

    Messages:
    1,622
    Likes Received:
    160
    Trophy Points:
    130
    Gender:
    Female
    Thanks a lot Veda.. innum Dr.. ennai eluppi paaru un ponnanu kaamichapo kanna urutti ava paarthathu en kannukuleye nikkudhu.. feeling truly blessed.. :bowdown touchwood
     

Share This Page