1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

உயர் வகுபிற்கான இட ஒதுக்கீடு

Discussion in 'Posts in Regional Languages' started by Thyagarajan, Dec 10, 2020.

  1. Thyagarajan

    Thyagarajan IL Hall of Fame

    Messages:
    11,643
    Likes Received:
    12,463
    Trophy Points:
    615
    Gender:
    Male
    :hello:உயர் வகுபிற்கான இட ஒதுக்கீடு

    மத்திய அரசின் உயர் வகுபிற்கான இட ஒதுக்கீடு தமிழ் நாட்டை தவிர பிற மாநிலங்களில் அமல்படுத்தப்பட்டது
    தமிழ் நாட்டில் பொருளாதரத்தில் பின் தங்கியிருக்கும் கடை கோடி பிராமணர்களுக்கும் இட ஒதுக்கீடு சென்று பயனடைய வேண்டும் என்ற நல்லெண்ண அடிப்படையில் எந்த வித பிரதி பலனும் எதிர்பாராமல் சென்னை அண்ணா நகரை சேர்ந்த ஓய்வு பெற்ற SBI ஆடிட்டருமான உயர் திரு. ராமசுப்பிரமணியன் என்பவர் தனது சொந்த செலவில் சட்டரீதியான நடவடிக்கைகளைக் மேற்கொண்டு அதில் வெற்றியும் கண்டுள்ளார் என்பதை மிக்க மகிழ்ச்சியோடு தெரிவித்து கொள்கிறேன். மேலும் நமது பிராமண அன்பர்கள் அனைவரும் இந்த மகிழ்வான செய்தியை தமிழ் நாட்டிலுள்ள அனைத்து பிராமணர்களுக்கும் சென்றடையும் வகையில் இந்த செய்தியை பகிரவும்...
     
    Loading...

  2. krishnaamma

    krishnaamma Moderator Staff Member IL Hall of Fame

    Messages:
    10,110
    Likes Received:
    4,378
    Trophy Points:
    490
    Gender:
    Female
    //மத்திய அரசின் உயர் வகுபிற்கான இட ஒதுக்கீடு தமிழ் நாட்டை தவிர பிற மாநிலங்களில் அமல்படுத்தப்பட்டது//

    இதை எதிர்த்து அவர் வெற்றி பெற்றுள்ளாரா அண்ணா?
     

Share This Page