உந்தன் கண்ணில் வெட்கம் பார்த்தேன்! தோற்று போனது காந்தம்! இழுத்து விட்டது என் இதயத்தை உன் இரு விழிகள்! காதல் மொழி பேசும் அழகிய தத்தை நீ! தோற்று போனது கிளிபிள்ளை! நின் வார்த்தைகள் கொஞ்சும் அழகின் முன்! வெளுத்து விட்டதடி அந்தி வானும்! தோற்று போனது உன் முக சிவப்பின் முன்! என் வார்த்தைக்கு குங்கும நிறம் பூசும் அழகு தேவதை உன் முன்! காதலிக்க புரிந்தேன் அடி உன்னால்! தோற்று போனது என் காதல்! நான்கு நாள் பிரிவால் உயிர் நீத்த என் சகியின் உள்ளத்து காதலின் முன்!
உலகத்தை வென்ற காதல் முன் எல்லாமே தோற்றாலும் வென்று விட்டாயடி நீ உன் உள்ளத்தை வென்ற உண்மையான காதலனை.....
yams yella varigalilum thotrathu avan, vendrathu aval kaadhal..... azhagaay koorivittay yamini..... kaadhal mozhi pesugaiyil, aval konjum mozhi rasikka aasai yennidam pesaamal pesum aval kannil, vetkam adhai yeppodhum rasikka aasai yennai kandu sivakkum aval kannam, adhai rasikka aasai.... yen mel aval konda kaadhal, adhai aayul muzhakka rasikka aasai.... un kavithai migavum nandraay irukkirathu... adhaiye naan yen manathil paditha vannam unakkum solli vitten....
நான் கூறியதை விட நின் கவிதை அருமை அக்கா! தொடர்ந்து எழுதுங்கள் ரசிக்க காத்திருக்கும் உங்கள் அன்பு தங்கை! நன்றி சந்தியா அக்கா!:cheers