உன் பெயர் என்ன ? வாத்யார்;:-உன் பெயர் என்ன? பையன்:-வீரமணி வாத்யார்-அப்பா பெயர் என்ன? பையன் :-வீரமணி வாத்யார்:-அது எப்படி?தாத்தா பெயரும் வீர மணியா பையன்-ஆமாம் சார் வாத்தியார் :-அப்பாவைக் கூட்டிக்கிட்டு வா வாத்யார்_ _என்ன சார் உங்க குடுபத்துலே எல்லார் பெயரும் வீரமணியா? அப்பா-:-என் அப்பா பெயர் வீரமணி என் பெயர் வீ.ரமணி பையன் பெயர் வீ.ர .மணி Jayasala 42
In one of the movies, மனோரமா and சுருளிராஜன்: மனோரமா: உன் பேரு என்ன? சுருளி: டில்லி ம: ஊரை கேக்கல, பேரு என்ன? சு: பேரும் டில்லி, ஊரும் டில்லி ம: அம்மா பேரு? சு: டில்லி பாய் ம: அப்பா பேரு? சு: டில்லி பாபு