Beautiful lines KGP...Romba azhaga sollikeenga unga kadhalai.:thumbsup Neenga ipavum ezhudareengala..... neengalum enga kooda vaanga Kavithai Anthadila...Vandu kalakunga
Ennapa neengale ipadi sonna....naanga ellam enna solrathu naangalum ipo than kathitu iruken. Vaanga PAZHAGALAAM
:thumbsup Super KGP.. Veni, Saroj bathil kavithaikal super.. நெஞ்சோடு நினைவானாய் நான் பேசும் சொல்லானாய் நான் வாழும் மூச்சானாய் உயிரோடு உயிரானாய் என்னோடு நீயானாய்... ஆதலால் நீங்காதே நீங்கினால் என்னுள்ளம் தாங்காதே என் உயிர் தங்காதே!!!