1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

உன் நினைவு

Discussion in 'Regional Poetry' started by kgp, Jul 8, 2010.

  1. kgp

    kgp Senior IL'ite

    Messages:
    170
    Likes Received:
    1
    Trophy Points:
    18
    Gender:
    Female
    கல்லில் எழுதி இருந்தால்
    சிதைத்து விடலாம்;
    காற்றில் எழுதி இருந்தால்
    கலைத்து விடலாம்;
    மண்ணில் எழுதி இருந்தால்
    மறைத்து விடலாம்;
    அன்பே..
    உன் பெயரை மனதில் எழுதியதால்
    மறக்க முடியாமல் தவிக்கிறேன்..
    உன் நினைவை உயிரில் சுமப்பதால்
    உருத்தெரியாமல் உருகுகிறேன்..
    உன் நினைவு....
    என் நினைவு இருக்கும் வரை!
     
    Loading...

  2. deraj

    deraj Platinum IL'ite

    Messages:
    2,312
    Likes Received:
    533
    Trophy Points:
    210
    Gender:
    Female
    Excellent KGP. Hats off to you. Day In & Day OUt you are writing superb kavidhais and giving us treat.

    Keep up the very good work.
     
  3. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    கல்லிலே எழுதி இருந்தால் காலம் அழித்திருக்கும்
    காற்றிலே எழுதி இருந்தால் கடுகி கலைந்திருக்கும்
    மண்ணிலே எழுதி இருந்தால் அலை வந்து அழித்திருக்கும்
    உன் மனதிலே எழுதியதால், இன்றும் வாடாமல், என்றும்
    நீ சூட அழகு மலராய், மனதிலே மணம் வீசி, எனை
    மயங்கச் செய்கிறதே

    உன் நினைவு, என் நினைவிருக்கும் வரை எனும் வரிகள் என் நினைவு இருக்கும் வரை நிலைத்திருக்கும் :thumbsup
     
  4. deraj

    deraj Platinum IL'ite

    Messages:
    2,312
    Likes Received:
    533
    Trophy Points:
    210
    Gender:
    Female
    Hai veni

    Kavidhaiku badhil Kavidhai!!! Aha!!! Arpudham.

    (i dont have tamil font)
     
  5. deepa04

    deepa04 Gold IL'ite

    Messages:
    3,652
    Likes Received:
    264
    Trophy Points:
    183
    Gender:
    Female
    பெயரை மனதில் எழுதுவது,
    மறக்காமல் இருக்கத்தானே,
    பின் ஏன் மயக்கம்,
    தவிக்க வேண்டாம்,
    எல்லாம் சரியே!
     
  6. kgp

    kgp Senior IL'ite

    Messages:
    170
    Likes Received:
    1
    Trophy Points:
    18
    Gender:
    Female
    Thanks deepa. As i mentioned, these are not written now.. i wrote few years ago, thinking of my love :).

    Kaanamal, Kandu, Kaadhalithu, Kaathirunthu, Kai pidithom iruvarum mudivinil.. :)

    But releasing them now one after the other... to enjoy the love.
     
  7. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    விடாது பெய்யும் அடாது அவள் நினைவுகள்
    முகம் தெரியா முகவரி தெரியா
    உரு தெரியாமல் உருகிடும் அவள் நினைவுகள் தித்திக்கட்டும் அடிமனசில்
    திகட்டாது எந்நாளும் நிலைத்திருக்கும் நீங்காமல்.

    உங்கள் வரிகளில் மூழ்கி முத்து எடுத்தேன்.அருமை
     
  8. kgp

    kgp Senior IL'ite

    Messages:
    170
    Likes Received:
    1
    Trophy Points:
    18
    Gender:
    Female
    eppadi veni, ungalal ithanai azhagai varthaigalodu vilayada mudigirathu? ennakku poraamaiya irukkirathu pongal....but i am too lucky to have you as my friend.. Thanks veni..
     
  9. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    Hey Deeps,

    Thanks for the compliments my dear. (Sorry dear KPG:hide:)

    And the Font, actually you don't have to :)

    Here is the link

    Type in Tamil - Google Transliteration

    Type in tanglish, by giving a space or enter the text change into tamil. Then copy paste. Ennamaa maranthu pochcha ???
     
  10. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    Hey Dear,

    Antha vaarthaigalai ennule varach seithavai ungal varigal. Credit goes to your kavithai my dear. Ai... ippo ennoda turn naanthaan solven. Unga kavithai-ya paaththa enakku poraamaiyaa irukku paa.

    Thank you friend. Naanum lucky thaan ungala maathiri friends kedaikka.
     

Share This Page