1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice
  2. Would you like to join the IL team? See open jobs!
    Dismiss Notice
  3. Liked anything that you read here? You may nominate it as the Finest Posts!
    Dismiss Notice
  4. What can you teach someone online? Tell us here!
    Dismiss Notice
  5. If someone taught you via skype, what would you want to learn? Tell us here!
    Dismiss Notice

உன்னில் நான் - என்னில் நீ - நம்மில் நாம்

Discussion in 'Regional Poetry' started by natpudan, Jul 2, 2010.

  1. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    233
    Trophy Points:
    183
    Gender:
    Male
    உன்னில் நான் - என்னில் நீ - நம்மில் நாம்

    நீ நீயாக இருக்க,
    நான் நானாக இருக்க,
    உன்னில் எனையும், என்னில் உனையும்,
    நம்மில் நமை நாம் கான்பதாலும் நம்மில்,
    ஒருவரை ஒருவர் மற்றவர் கான்பதாலும்,
    நம் காதல் சிறக்கிறது, நம் வாழ்வும் சிறக்கிறது.
     
    Loading...

  2. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    114
    Trophy Points:
    283
    Gender:
    Female
    காதல் சிறக்க, காதலர் சிரிக்க,
    நான் நீ என அவர்கள் வேறுபடாமல்
    நாம் என ஒன்றாய் இணைகையில்
    வாழ்வு சிறக்கும் என்பதை அழகாய்
    சொன்னீர்கள் ஜே வீ. :thumbsup
     
  3. Vaishnavie

    Vaishnavie Gold IL'ite

    Messages:
    2,914
    Likes Received:
    59
    Trophy Points:
    130
    Gender:
    Female
    arumai nats... :2thumbsup:
     
  4. shreyashreyas

    shreyashreyas Gold IL'ite

    Messages:
    4,914
    Likes Received:
    156
    Trophy Points:
    160
    Gender:
    Female
    காதல் ஒரு உறவில் இருந்தால், அதில் நம்பிக்கை தானாய் இருக்கும்.
    நம்பிக்கை இருந்தால், புரிதல் இருக்கும்.
    புரிதல் இருந்தால், உறவு சிறப்பாகும்.
    இப்படி ஓர் உறவு இரு உள்ளத்தை சேர்த்தால் அதுவே அவர்கள் வாழ்க்கையை சிறப்பாகும்.... உங்கள் கவிதையை போல்.....
     
  5. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,598
    Trophy Points:
    615
    Gender:
    Female
    காதல் ஓரிசை.அதில் காதலர் ஓர் அசை. சிறக்கும் காதலுக்கு சிறப்பு இருவரில் ஒருவர்.அதை இப்படி நாலு வரியில் நச்சுனு சொன்ன நண்பரே அருமை.
     
  6. deepa04

    deepa04 Gold IL'ite

    Messages:
    3,652
    Likes Received:
    264
    Trophy Points:
    183
    Gender:
    Female
    நட்ஸ்,
    கவிதை புரிந்தது.நன்றாக உள்ளது.
    நான்,நீ பிரயோகம் தான்,தலையை குழப்பியது.
    இங்கேயும்,ஒரு விசு!
     
  7. laddubala

    laddubala Gold IL'ite

    Messages:
    4,035
    Likes Received:
    80
    Trophy Points:
    128
    Gender:
    Female
    Arumaiyaana kavithai nats :thumbsup
     
  8. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,396
    Trophy Points:
    438
    Gender:
    Female
    yenna athisayama unga kavithai enakku purunjuruchu......:rotfl chennai ku vanthaale neenga olunga yelutha aarambichureenga Nats...
     

Share This Page