1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

உன்னிடம் மயங்குகிறேன்

Discussion in 'Regional Poetry' started by natpudan, May 11, 2010.

  1. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    உன்னிடம் மயங்குகிறேன்

    உன்னை கண்டபொழுது மயங்காத நான்,
    உன்னை நுகர்ந்த பொழுது மயங்கி விட்டேனே,
    விழித்தெழும் போது, வலி தனை உணர்ந்திடுவேன்,
    எந்த மயக்கமும் , வலி தனை விளைவிக்கும் என உணர்த்தும்,
    அனஸ்தீசியா - நீ மருத்துவரின் பணியை முடிக்கிறாய் ஈசியாய்.

    மயக்கத்தில் எதுவும் செய்திடாதே,
    சிந்தித்து செயல்படு, வலியினை தவிர்த்திடு.
    (இது மருத்துவப் பிரச்சினைகளுக்கு பொருந்தாது)
     
    Loading...

  2. yams

    yams Platinum IL'ite

    Messages:
    7,725
    Likes Received:
    846
    Trophy Points:
    270
    Gender:
    Female
    mayakka parundhum thangal kaviyaal magizhndhadhu!
    azhagu nats!
    :thumbsup
     
  3. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,397
    Trophy Points:
    438
    Gender:
    Female
    intha unga nalla ennam thaan nats enakku romba puduchirrukku...
     
  4. pgraman

    pgraman Gold IL'ite

    Messages:
    3,640
    Likes Received:
    208
    Trophy Points:
    160
    Gender:
    Male
    very nice nats............
     
  5. latha85

    latha85 Silver IL'ite

    Messages:
    2,388
    Likes Received:
    41
    Trophy Points:
    83
    Gender:
    Female
    very nice nuts..............ok intha marunthu eppa ungala mayakkuchu....
     
  6. tbharathit

    tbharathit Silver IL'ite

    Messages:
    1,124
    Likes Received:
    18
    Trophy Points:
    68
    Gender:
    Female
    Hi Nats,

    "உன்னிடம் மயங்குகிறேன்" nu sollitu ippadi azhagaana words-ah la engala mayakkina na ennanu solradhu...

    "மயக்கத்தில் எதுவும் செய்திடாதே," unga words dhan appadiye follow panna poren, mayakkam thelinchadum fb kodukkaren pa...
     
    Last edited: May 11, 2010
  7. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    என்ன ஒரு சிந்தனை ................... எப்பிடி முடியுது ஜே வீ உங்கனால மட்டும் ???????????? உன்னிடம் மயங்குகிறேன் நீங்கள் தேர்ந்தெடுத்த தலைப்பும், சொன்ன விதமும், சொல்லப்பட்ட கருத்தும், எல்லாமே சேர்ந்த உங்க திறமையும் பார்த்து .................... உங்கள் கருத்துகள்ல மயங்காதவங்க இங்கே யாராவது இருக்க முடியுமா???

    அருமையான கவிதை நண்பரே. :thumbsup
     
  8. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    அனஸ்தீசியா(?) இல்லாமலே
    கொஞ்சப் பேர் இங்க ஒரு மார்க்கமா மயக்கமா சுத்திட்டு இருக்குறாங்கன்னு காதில் விழுந்தது.
    நட்ஸ் ......
    மருத்துவர்களுக்கு(?) ரொம்ப பயனுள்ள கருத்து.நன்றி
     
  9. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    காதுல விழுந்ததா??? கருத்துல விழுந்ததா??? உன் சிரிப்புல விழுந்தே இன்னும் எந்திரிக்க முடியல, இதுல இது வேறயா???
     
  10. pussy

    pussy Gold IL'ite

    Messages:
    4,186
    Likes Received:
    304
    Trophy Points:
    185
    Gender:
    Female
    Very nice poem Nats........
     

Share This Page