1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

உன்னாலே உன்னாலே!!

Discussion in 'Regional Poetry' started by Malar2301, Jun 23, 2011.

  1. Malar2301

    Malar2301 Gold IL'ite

    Messages:
    1,594
    Likes Received:
    173
    Trophy Points:
    135
    Gender:
    Female
    தன்னிலை மறந்து அன்று
    உன்னிலே தொலைந்தேனடி!!

    தேடிட மனமின்றி அன்று
    தெரிந்தே தொலைத்தேனடி!!


    நாடி வருவாய் என்று
    நம்பியே இருந்தேனடி!!


    ஏற்றுக் கொள்வாய் என்று
    எண்ணியே வாழ்ந்தேனடி!!


    மறந்துவிடு என்னை என்று
    சொல்லிச் சென்றாயடி!!


    மறந்திட முடியாமல் அன்றே
    மண்ணிலே புதைந்தேனடி!!


    ஊணிருந்தும் உயிரற்றவனாய் என்றோ
    நடைபிணம் ஆனேனடி!!


    வெறுதிடத் தோணாமல் இன்று
    நெருப்பிலே வெந்தேனடி!!
     
    Loading...

  2. sreemanavaneeth

    sreemanavaneeth Gold IL'ite

    Messages:
    741
    Likes Received:
    361
    Trophy Points:
    140
    Gender:
    Female
    Hai Malarma,

    Nice poem. loved the below lines.
    நாடி வருவாய் என்று
    நம்பியே இருந்தேனடி!!


    ஏற்றுக் கொள்வாய் என்று
    எண்ணியே வாழ்ந்தேனடி!!
     
  3. yams

    yams Platinum IL'ite

    Messages:
    7,725
    Likes Received:
    846
    Trophy Points:
    270
    Gender:
    Female
    வேகும் உன் நெஞ்சில் தீயிட்டவளுக்கு என்ன தெரியும்
    உன் ஆழமான காதலின் அருமை?
    அழகான வரிகள்!:thumbsup
     
  4. Malar2301

    Malar2301 Gold IL'ite

    Messages:
    1,594
    Likes Received:
    173
    Trophy Points:
    135
    Gender:
    Female
    விரைந்துவந்து முதல் பின்னூட்டம் அளித்தமைக்கு மிக்க நன்றி ஸ்ரீமா!!
     
  5. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    ஏனடி? ஏனடி? இந்த ஏக்கமும் ஏனடி??
    மனம் விட்டுச் சொன்னாலே சொன்னாலே
    தொலைந்த இடத்திலே துளிர் விடும் தன்னாலே.....

    மலர்..அழகான,ஆழமான வரிகள்.
    நன்றி
     
  6. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    தோற்ற காதலன் மண்ணுள்ளே புதைந்த பின்னும்,
    நெருப்பிலே வெந்த பின்னும் சூப்பரா ஆவியா எழுந்து,
    உன்னாலே உன்னாலே ன்னு அமர்களப் படுத்திட்டார் மலர்.

    அய்யய்யோ நா இல்லப்பா - என்ன ஆள விடுங்க...
    மலர் இந்தப் பாவிய ஆவியா ஆக்கறதுக்கு முன்னாடி... :hide::)
     
  7. Artbrush

    Artbrush Gold IL'ite

    Messages:
    1,263
    Likes Received:
    57
    Trophy Points:
    110
    Gender:
    Female
    உன்னாலே உன்னாலே தவித்து போனேனே!
    அதனாலே தன் நிலை மறந்தேனே!

    அருமையான கவிதை மலர்
     
  8. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,397
    Trophy Points:
    438
    Gender:
    Female
    ஒவ்வொரு வரிகளிலும் காதல் ரசனையாய் வெளிப்பட்டது!
     
  9. gsaikripa

    gsaikripa Gold IL'ite

    Messages:
    4,933
    Likes Received:
    177
    Trophy Points:
    170
    Gender:
    Female
    good poem malar...
     
  10. laddubala

    laddubala Gold IL'ite

    Messages:
    4,035
    Likes Received:
    80
    Trophy Points:
    128
    Gender:
    Female
    மன உணர்ச்சியின் வெளிபாடு மிகவும் ஆழமாய் வரிகளில் தெரிகிறது.
    கவிதை நன்று மலர்
     

Share This Page