உனக்குள் நான்!!! இரவினில், நீயில்லா குறை தீர்த்து நீயிருக்கும் பகலில், உன்னுள் அடங்கும் நிலவாகவே விரும்புகிறேன் - என் இனிய பகலவனே!!! This is my first poem.:-D Expecting ur valuble comments on this.
Re: உனகà¯à®•à¯à®³à¯ நானà¯!!! - En mudhal muyarachi... muthal kavithaiye mikka nanRaka irukkinRathu. Thotarnthu ezuthi menmelum vaLara vaazthukal. Anbutan, Pushpavalli
Re: உனகà¯à®•à¯à®³à¯ நானà¯!!! - En mudhal muyarchi... Mikkkkkkkkka nandri Ipadiku, Sanskrity.
நச் என்று இருந்தது உங்கள் கவிதை. இன்னும் எழுதுங்கள். நிறைய எழுதுங்கள். வாழ்த்துக்கள். அன்புடன், வரலொட்டி
hello நீ உலா வர நான் இல்லை என்றால் நீ இல்லை என்றாலும் ஆஹா இன்ப நிலாவினிலே ஓஹோ ஜகமே ஆடிடுதே ...... சுகம் தேட நீயும் பாதுகாக்க நானும் கைகோர்த்தே செல்வோம்...! good one sathya
தங்களது முதல் கவிதையே முத்தான கவிதை முத்துக்கள் மாலைகளாக மாலைகள் மலைகளாகி வளர எனது வாழ்த்துக்கள் Regards, TDU
Read your poem. As first impression is the best impression, you were up to it. keep going! Sriniketan