1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

உனக்காக முதல்முதலாய் ஆங்கிலத்தில் ...

Discussion in 'Regional Poetry' started by aasaiajiith, Jun 28, 2014.

  1. aasaiajiith

    aasaiajiith Silver IL'ite

    Messages:
    267
    Likes Received:
    207
    Trophy Points:
    93
    Gender:
    Male
    [h=1][/h] உணர்வின் உச்சவரம்புகளில்

    உன் உள்ளுணர்வுகள் உனக்கே

    உடன்படா பெரும்பான்மை பொழுதுகளில்

    உன்னோடுன் அத்தனை உணர்வுகளும்

    உன்னதமாய் கருதிடும், உன் காதல்

    உள்ளக்காதலாய் , உண்மைக்காதலாய்

    உருகி உயர்வெல்லமாய் பெருகிடும் பொழுது

    உன்னை நான் காதலிக்கின்றேன் என்பதை

    உடன்பாட்டு உடன்படிக்கையாய்

    உருகு குரலினில் உருகிட உச்சரிப்பாய்

    உருகி மறுகி கிரக்கத்தில் களித்துகிடக்கையில்

    உன்னை காதலிப்பதாக காது திருகிடா குறையாய்

    உரக்க உச்சரிக்க சொல்லி எனை இறுக்கி நச்சரிப்பாய்

    உனதாசை ஈதென உளமார அறிந்திருந்தும்

    உன் கொஞ்சும் கெஞ்சலினை

    உள்ளூர.கொஞ்சியாவானாய்

    உரக்க உள்ளுக்குள் ஐ லவ் யூ வென உச்சரிப்பேன்

    உனக்காக முதல்முதலாய் ஆங்கிலத்தில் ...........
     
    1 person likes this.
    Loading...

  2. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    இந்த லவ் உங்களை பாடாய் படுத்துகிறதே .இன்னும் எத்தனை மொழிகளில் வெளி படுத்த போகிறீர்கள்
     
    1 person likes this.
  3. aasaiajiith

    aasaiajiith Silver IL'ite

    Messages:
    267
    Likes Received:
    207
    Trophy Points:
    93
    Gender:
    Male
    பாடாய் படுத்துவதாய் இதுவரை உணர்ந்ததில்லை ...
    அறிந்தவரை,
    நற்கவி ஒரு சிலவற்றை பாட படுத்துகிறது
    அதுவரை ஆனந்தமே !!

    மௌனமொழி தவிர்த்து
    உலகின் அத்தனை மொழிகளிலும்
    முயன்றிடுவோமே !!

    ஏதேனும் ஓர் மொழிக்கு
    செவி சாய்க்கமாட்டாளா !!

    வழிவழியாய்
    வந்து
    வாசித்து
    வாழ்த்து
    வழங்குமைக்கு
    நன்றி !!!
     
    1 person likes this.
  4. shinara

    shinara Platinum IL'ite

    Messages:
    2,027
    Likes Received:
    1,891
    Trophy Points:
    283
    Gender:
    Female
    Nice to read your poem... continue writing brother..
     
  5. aasaiajiith

    aasaiajiith Silver IL'ite

    Messages:
    267
    Likes Received:
    207
    Trophy Points:
    93
    Gender:
    Male
    தொடர்ந்து
    தொடர்பிலிருந்தால்
    தொடர்ந்து
    பதிப்பிடலும்
    தொடரும் !!


    வந்து
    வாசித்து
    வாழ்த்து
    வழங்கியமைக்கு
    நன்றி !!!
     

Share This Page