உனக்காக நான்!!!!!!

Discussion in 'Online Games & Puzzles' started by yams, Apr 11, 2010.

  1. yams

    yams Platinum IL'ite

    Messages:
    7,725
    Likes Received:
    846
    Trophy Points:
    270
    Gender:
    Female
    ரொம்ப சரி விஜி மா !
    முன்னேற நான் தயார்!
    தட்டி கொடுக்க இந்த நாடு தயாரா?
    இன்றைய இளைய சமுதாயம்!

    என் தலைப்பு "விளையாட்டு "
     
  2. Sriniketan

    Sriniketan IL Hall of Fame

    Messages:
    12,521
    Likes Received:
    1,436
    Trophy Points:
    445
    Gender:
    Female
    பார்வையாளர்களும் விளையாட்டு வீரர்களாக
    மாறும் அதிசயம் இந்த விளையாட்டில்
    வாழ்க்கை விளையாட்டில்.:thumbsup

    என் தலைப்பு...'விதிமுறை'
     
  3. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    விதிமுறை

    இனி ஒரு விதி செய்வோம்,
    விதிமுறைகளே செய்வதில்லை என்று.

    தலைப்பு: கட்டுப்பாடு
     
  4. iyerviji

    iyerviji Finest Post Winner

    Messages:
    34,587
    Likes Received:
    28,749
    Trophy Points:
    640
    Gender:
    Female
    குழந்தைகளை கட்டுபாடுடன் வளர்க்கவேண்டும்
    சின்ன வயசில் இருந்தே தொடங்க வேண்டும்
    இல்லாவிட்டால் பின்பு கஷ்டமாகிவிடும்

    சிலை
     
  5. yams

    yams Platinum IL'ite

    Messages:
    7,725
    Likes Received:
    846
    Trophy Points:
    270
    Gender:
    Female
    சிற்பியின் கை வண்ண ஓவியமாய்!
    அவள் அங்கங்கள்!

    என்னோட தலைப்பு "நேற்றைய இரவு"
     
  6. iyerviji

    iyerviji Finest Post Winner

    Messages:
    34,587
    Likes Received:
    28,749
    Trophy Points:
    640
    Gender:
    Female
    nerraya iravu oru kana kanden
    adhil ennudaya mudi ellam veluppaga irundhadhu
    aanaal nija vazhkayil adhu avvalavu veluppu illai
    ange ange konjam veluppu ulladhu avvalavudan
    kan tirandu paarthal adhu oru kanavu

    thozhi
     
  7. shreyashreyas

    shreyashreyas Gold IL'ite

    Messages:
    4,914
    Likes Received:
    156
    Trophy Points:
    160
    Gender:
    Female
    அன்பு செலுத்த அம்மா
    அரவனிக்க அப்பா
    ஆதரவாக பேச சகோதரி
    பக்கபலமாக சகோதரன்
    சந்தோஷத்தில்லும், தூக்கத்திலும் சொந்தக்காரர்கள்...
    இப்படி அனைத்து உறவும் உன்னில் கண்டேனடி தோழி......

    என் அழுகைக்கு செவி சாய்க்க நீ இருப்பாய்
    என்னை உற்சாக படுத்த நீ இருப்பாய்
    எனக்கு தோள் கொடுக்க நீ இருப்பாய்
    என் எண்ணங்கள் பலமாக நீ உழைப்பாய்......

    ஒரு மெழுகுவர்த்தி போல் நீ...
    உன் வெளிச்சத்தில் என்னை வழிநடத்தி.....
    என் பாதை எனக்கே புரியாவைத்தாய்....
    என் அருமை தோழி நீ......




    என் தலைப்பு : கல்யாணம்



    Sandhya

     
  8. iyerviji

    iyerviji Finest Post Winner

    Messages:
    34,587
    Likes Received:
    28,749
    Trophy Points:
    640
    Gender:
    Female
    அன்று காதல் கல்யாணம் என்றால் அதிசியம்
    இன்று எங்கும் காதல் கல்யாணம்
    எந்த கல்யாணமானாலும்
    எங்கு அன்பும் ஒற்றுமையும் இருக்கிறதோ
    அங்கு எப்போதும் ஆனந்தம் தான்

    அடுத்தது ஆனந்தம்
     
  9. iyerviji

    iyerviji Finest Post Winner

    Messages:
    34,587
    Likes Received:
    28,749
    Trophy Points:
    640
    Gender:
    Female
    ஆனந்தம் பரமானந்தம்
    இங்கு வந்தாலே ஒரே ஆனந்தம்
    எல்லோருடன் உறவாடினாலே நம்
    கவலைகள் பறந்து போகும்
    வாருங்கள் எல்லோரும் வாருங்கள்
    எல்லோரும் கூடி ஆனந்தமாக இருப்போம்
     
  10. yams

    yams Platinum IL'ite

    Messages:
    7,725
    Likes Received:
    846
    Trophy Points:
    270
    Gender:
    Female
    ஆனந்தமாய் கூடி விளையாடும் இந்த அன்பு கூட்டில்..
    நானும் ஒரு சிறு பறவையாய்!

    "நன்றி கடன்"
     

Share This Page