உறவுகளின் போராட்டம் அன்பினில் இருக்கலாம் உறவுகளின் போராட்டம்; ஆஸ்தியில் இருக்கக் கூடாது உறவுகளின் போராட்டம். தலைப்பு: காட்சி
Inru oru arpudamana katsi Kanden manadil naam ellorum oru idathil sandippadaga inda katsi nijama nadakkuma aduththa thalaippu kanavu
விஜி மா சூப்பர். கனவு என் விஜி மா கண்ட காட்சி, நம் மனத்திரையில் ஓடும் அன்றாட காட்சி, வெறும் கனவல்ல அது, நனவாகும் கனவு விரைவினிலே. தலைப்பு: சந்திப்பு
En magan Nats chonna madhiri num sandippu seekaram agattum adharkaka naan iraivanai vendugiren Aduththadhu neram
Naan kavidhai ezhudhina neram ennudaya kavidhaikku badhil kavidhai oruvarum kudukkavillai ellorum enge poi vitteergal aduthadhu badhil
badhilukkaai kaathirukka piththadhu! yuga yugamaai! ennavalin kaadhalai vaaimozhiyai ariya! my topic"sudar"
சுடர் சுடர் அது இலவச இணைப்பு தினமணி கூட, அதில் வரும் செய்திகள் படித்தே யாமினி ஆயிடுவாள், அறிவுச் சுடர். கதை, கவிதையென கலக்கிடுவாள். தலைப்பு: இலவசம்
Ilavasam En Ithayaththai Avalukku Ilavasamaaga thaan Valanginen Aanal Aval Ithayaththai En Ithayathirkku Pathilaaka Thiruppi Thanthu Vittaal next "THUDIPPU"
kodukkal vaangal business nallaarukku ram. துடிப்பு எனக்கு அடி பட்ட பொழுது துடிக்காத, என் இதயம் நீ தும்மினாலே துடிக்கிறதே. தலைப்பு: படிப்பு
Indha yugathil padippu romba avasiyam adanal koncham vilayattu koncham padippu venam adu illa vittal vazhkayil munnera mudiyadhu enna naan cholvadhu saridhane munnerram