உனக்காக நான்!!!!!!

Discussion in 'Online Games & Puzzles' started by yams, Apr 11, 2010.

  1. shreyashreyas

    shreyashreyas Gold IL'ite

    Messages:
    4,914
    Likes Received:
    156
    Trophy Points:
    160
    Gender:
    Female
    தடுமாறித்தான் போகிறேன் என்னவளை கண்ட நேரமெல்லாம்
    தடம் மாறித்தான் போகிறேன் அவளை காணாத நேரமெல்லாம்


    என் தலைப்பு : பாவம்
     
  2. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    பாவம்

    ரோடுகளை அகலப்படுத்த
    சங்கிலித் தொடராய் கை
    கோர்த்திருந்த மரங்களை
    ஏன் வெட்ட வேண்டும்??
    பாவம் அவை. நிழல் தருவதைத்
    தவிர வேறு என்னதான் செய்து
    விட்டது இந்த மரண தண்டனை
    கிடைக்க????

    அடுத்த தலைப்பு - குயில்
     
  3. shreyashreyas

    shreyashreyas Gold IL'ite

    Messages:
    4,914
    Likes Received:
    156
    Trophy Points:
    160
    Gender:
    Female
    குயிலே..... நீ
    உனக்கென ஒரு கூடு இல்லாமல்
    உன் வாழ்க்கையே சங்கீதத்திர்க்கு
    அர்ப்ணித்த சுந்தரி


    My title is : butterfly pattaamboochi....
     
    Last edited: Apr 20, 2010
  4. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    சிறகை விரித்து அதன்
    அழகிய வண்ணத்தால்
    இதயம் நிரப்பும் இனிய
    உயிரினம்

    அடுத்த தலைப்பு - ரோஜா
     
  5. yams

    yams Platinum IL'ite

    Messages:
    7,725
    Likes Received:
    846
    Trophy Points:
    270
    Gender:
    Female
    அழகிய வண்ண மலரே!!!
    உன்முட்களால் என் விரல்களை தைத்தது போல்....
    உன் அழகால் என் இதயம் தைத்தாய்!!!!!
    காணாமல் போனதடி உன் அழகின் முன்னாள்
    என் அழகின் மேல் இருந்த கர்வம்!!!!

    என்னுடைய தலைப்பு "உதவி"
     
  6. yams

    yams Platinum IL'ite

    Messages:
    7,725
    Likes Received:
    846
    Trophy Points:
    270
    Gender:
    Female
    what happen friends why stopped this please continue!!!!
     
  7. pgraman

    pgraman Gold IL'ite

    Messages:
    3,640
    Likes Received:
    208
    Trophy Points:
    160
    Gender:
    Male
    yes yams intha thread ah ye maranthuttom
    my title "Mouse"
     
  8. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    உதவி

    பதவி பெற உதவி நாடாதே,
    உதவி கேட்பவரை உதறித் தள்ளாதே,
    உள்ளன்போடு செய்திடு உதவி, அதுவே பேருதவி.
     
  9. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    Mouse

    Mouse in the House,
    Besides the Key Board,
    In front of the Monitor,
    Resides beneath the Computer.

    Real Mouse in the House is a Pain,
    Without the PC Mouse is the Real Pain.
    Having that Mouse in the House is a Loss,
    Having this Mouse in the House is a Gain.

    The pied piper took all those Mouses from our House,
    And these Mouses replaced them in our House.

    Mouse your way and Arouse your Creativity.

    தலைப்பு: பானைச் சோற்றுக்கு, ஒரு சோறு பதம்
     
  10. yams

    yams Platinum IL'ite

    Messages:
    7,725
    Likes Received:
    846
    Trophy Points:
    270
    Gender:
    Female
    பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பார்கள்!
    இங்கே பானை இருக்கிறது சோற்றுக்கு தான் வழியில்லை!

    என் தலைப்பு "உறவுகளின் போராட்டம்"
     

Share This Page