hi friends here is a new game and a challenging oppurtunity for our great poets!!!! here one poet will specify a title for the other and they should write a poem on the particular topic!!!! poets please do see that the title are more challenging one for all of us!! you may even specify the person whom you like should write on the topic!!! here we go friends!! i will start first!! ram here is your topic!! " maalai thendral"
மாலைதேன்றலே மதியம் உனக்கு ஏன் எங்கள் மீது கோபம் அவ்வளவு வெட்பம் உன் தென்றலில் மாலையில் எங்களை மயங்க செய்கிறாய் உன் அழகிய வருடலால் எங்களை களிப்புற செய்கிறாய் கல்லுக்குள் தான் ஈரமும் இருக்கும் என்பார்கள் அதற்க்கு நீ தானா சான்று
maalai yennai theenduvadharkaaga kaalaiyil irunde vezhiye varaama yaagam seiyyum yen kaadhalan..... thendral.....
thank you yams adi paavi rendu moonu title kudunu sonna ipdi oru thread ah ye open pannitaye. enaku vera title kudukka theriyaathu
this one was my long time thinking ram even one IL member suggested me this henceforth i started immediately!!!:thumbsup its not compelsion dear if you wish you can give or else write kavidhai alone!!!! you can also write for others titles its not a restriction that you must write for only your's!! write as if sandhya akka wrote!!!
மண் வாசனை சூரியனின் சுட்டெரிப்பில் சூடேறினாய் உன் சூட்டை தனிக்க மழை அன்னை உன்னை நாட ஆகா அதில் உருவாகிடுமே உன் வாசனை அதை விரும்பாதவர் உளரோ மழை அன்னையே ஒரு வேண்டுகோள் நீ அடிக்கடி வந்து எங்கள் பூமி தாயின் சூட்டை தனித்து அவளின் வாசம் நுகர எங்களுக்கு அருள் புரிய வேண்டும்