1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

உனக்காகவே வாழ்கிறேன்...

Discussion in 'Regional Poetry' started by veni_mohan75, Jun 13, 2010.

  1. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    அன்புள்ள லதா,

    எந்த நாளாய் இருந்தால் என்ன தோழி, சிந்திக்க சிறு அவகாசம் கிடைத்தால், கவிதை அணிவகுப்பில் வருகிறது. சரி வகுப்பில் தான் படிக்கவில்லை, கவிதையாவது படைப்போமே என்று எழுதுகிறேன்......

    எனது கவிதை கண்டு வந்த உங்கள் மகிழ்ச்சி கண்டு எனக்கும் மிக்க மகிழ்ச்சி தான். நன்றிகள் பல உங்கள் பின்நூட்டத்திருக்கு
     
  2. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    எனைக் காக்கும் உயிர் நீ
    ஓவியமாய் என் நெஞ்சில் இருக்க,
    உனைக் காக்கும் உயிராய்
    நான் உன் நெஞ்செனும் சிறை
    செல்ல தவமிருக்கிறேன்...

    வரமாய் தண்டனை
    நீ தருவாய் என.....
     
  3. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    Sudha Dear,

    Thanks you so much for regularly reading my kavithaigal and giving your lovely fb's dear.
     
  4. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    Anbulla Gangaa maa,

    Sruthi paththi avlo nyaanam ellaam illa maa. yezhu swarangal irukkum-nu theriyum avlothaan.

    Unga aasigal irunthaap pothume.. vaazhkkai romba nalla irukkum. Nandri amma
     
  5. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    அன்புள்ள ஜே வீ,

    பின்னூட்டம் கண்டு மிக்க மகிழ்ச்சி. ஆனாலும் சர்வ அம்சமும் பொருந்தியதா எனத் தெரியவில்லை. நான் அம்ச வேணி அல்ல, கிருஷ்ணவேணி.:)

    நன்றிகள் பல உங்களுக்கு நண்பரே...
     
  6. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    Dear Sandhya,

    Enathu kavithai padiththu azhagaai karuththu sonna thozhikku nandrigal pala
     
  7. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    Irukkum...Irukkum yean irukkaathu......

    Thanks for the fb daa.
     

Share This Page