1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice
  2. Would you like to join the IL team? See open jobs!
    Dismiss Notice
  3. Liked anything that you read here? You may nominate it as the Finest Posts!
    Dismiss Notice
  4. What can you teach someone online? Tell us here!
    Dismiss Notice
  5. If someone taught you via skype, what would you want to learn? Tell us here!
    Dismiss Notice

உனக்காகவே வாழ்கிறேன்...

Discussion in 'Regional Poetry' started by veni_mohan75, Jun 13, 2010.

  1. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    என் மனதில்
    மௌன கீதமாய்...
    என் நினைவுகளில்
    இனிய நாதமாய்
    என் நாடியில்
    ஆத்ம ராகமாய்...
    என் வாழ்வின்
    சாரமாய் நீ....
     
    Loading...

  2. yams

    yams Platinum IL'ite

    Messages:
    7,725
    Likes Received:
    845
    Trophy Points:
    270
    Gender:
    Female
    சாரமாய் உயிர் கீதமாய் உன்னுள் வாழும் இசையாய் அவர் இருக்க என்றும் உன் வாழ்வில் இனிய இசை கச்சேரியே!
    அருமை தோழி!:thumbsup
     
  3. latha85

    latha85 Silver IL'ite

    Messages:
    2,388
    Likes Received:
    41
    Trophy Points:
    83
    Gender:
    Female
    ஆஹா...இன்று என்ன sunday special a ????...ஒரே கவிதை மழை கொட்டுகிறது வேணியிடம் இருந்து......

    உங்கள் மனதில் கொண்டாட்டம் இருந்தால்...எங்களுக்கும் கொண்டாட்டம் தான் உங்கள் கவிதைகளை கண்டு....
     
  4. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,598
    Trophy Points:
    615
    Gender:
    Female
    என் ஆத்மாவின் சாரளமாய்
    என் சுவாசத்தின் நாடியாய்
    என் உயிருக்கு இசையாய்
    எனை செதுக்கிடும் உளியாய் நீ இருக்க
    உனக்காகவே வாழ்கிறேன் நான்
    உனைக் காத்திடும்
    உயிராய்....
     
  5. Sudha Kailas

    Sudha Kailas IL Hall of Fame

    Messages:
    12,871
    Likes Received:
    1,985
    Trophy Points:
    455
    Gender:
    Female
    One more applause to you Veni........[​IMG]
     
  6. ganges

    ganges Gold IL'ite

    Messages:
    2,858
    Likes Received:
    51
    Trophy Points:
    110
    Gender:
    Female
    dear kannamma

    indru pol endrum sruthi suthamaana sangeethamaai ungal vaazhkkai inikattum.
    kavithai arumai,




    ganges
     
    Last edited: Jun 13, 2010
  7. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    234
    Trophy Points:
    183
    Gender:
    Male
    இதன் சாராம்சம்,
    அவனே உனக்கு சகலமும்.

    சகல அம்சமும் பொருந்திய அம்ச வேணி நீங்கள்.
     
  8. shreyashreyas

    shreyashreyas Gold IL'ite

    Messages:
    4,914
    Likes Received:
    156
    Trophy Points:
    160
    Gender:
    Female
    So beautifully written... no words to give fb for such beautifully love filled lines...
     
  9. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,397
    Trophy Points:
    438
    Gender:
    Female
    enakku naratha gaana sabha la isai kacheri ketta mathiri oru unarvu veni ......
     
  10. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    என் வாழ்வு இசையை இருக்க வாழ்த்திய தோழிக்கு நன்றிகள் பல. இசையை ரசித்து பின்னூட்டம் தந்தமைக்கும் நன்றிகள் பல
     

Share This Page