1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

உதவிக்கரம்......குற்றமா குறையா

Discussion in 'Regional Poetry' started by Yashikushi, May 21, 2010.

  1. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female

    நன்றி அம்மா உங்களின் அன்பான ஆறுதல் வார்த்தைகளுக்கு
    புண்பட்ட நெஞ்சிற்கு மருந்தாய் விருந்தாய் இருந்தது
    நன்றிகள்.
     
  2. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    குற்றம் பார்க்க வில்லை
    பார்த்தல் சுற்றம் இல்லாமல் போய் விடும்.ஆனால் பொய்யாய் நடிக்கும் சில நபர்களைக் கண்டால் உள்ளம் குமுர்கிறது .என்ன செய்ய
    நடப்பது நடக்கட்டும் என்று நானும் அவர்களோடு நகர்கிறேன்
    லேசான வார்த்தைகளால் என்னை லேசாக்கிய தோழிக்கு நன்றி
     
  3. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female

    என் அருகில் இருந்து எனை நேரில் பார்த்த தோழிக்கு தெரியாததா
    எல்லாம் பழகிய மனிதர்கள் தான்.எனக்கு பழக்கமில்லாத behaviours உடன்.....
    கவிதையுடன் என்னையும் புரிந்து கொண்டதற்கு நன்றி
     
  4. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female

    சில நேரங்களில் சில மனிதர்கள்
    சில்லறை புத்தியுடன் .
    அடச் சீ என்று நானும் தள்ளிவிட்டேன் அவர்களை
    என் நினைவில் இருந்து
    நான் சொல்வது சரி தானே.
    நன்றியும் நவிலலும்
    உங்கள் பொன்னான நேரத்தை என்னுடன் பகிர்ந்து கொண்டதற்கு
     
  5. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    நன்றி அறிவிப்பை

    அவர்கள் உள்ளத்தில் ஆணி தான் கொண்டு எழுத வேண்டும்
    அழிந்து போகாமல் இருக்க .
    ஊமைகோவம் தொடருமா தெரியவில்லை
    என்(எங்கள்) ஊர் சேவை தொடர்ந்து கொண்டு தான் இருக்கும்
    கசப்பான கற்கண்டு .ஆனாலும் இனிக்கத்தான் செய்கிறது
    அவர்கள் முகத்தில் சிறு புன்னகையை பார்க்கும் போது:bonk
    நன்றி....
     

Share This Page