அரிச்சந்திரனில் ஆரம்பித்து... இன்று அதன் அறிச்சுவடே இல்லாமல் மறைந்து விட்ட மாயை!! துன்பங்கள் அண்டாமல் இருக்க தூக்கி தூர எறியுங்கள் இவனை...! என்று ஊளையிடும் ஊமை மனிதர்கள் நடுவில்.... நீதி தேவனாம் நீ தோன்றியது தான் ஏனோ? சொல்லி அனுப்புகிறேன் பொய் என்னும் பொல்லா பிசாசு சென்றதும்!! அன்று வந்தால் போதும்!!! இந்த நிலையற்ற மனிதர்கள் வாழும் நிலத்திற்கு!!
ஐயே இந்த கவிதை ரொம்ப நல்லாவே இல்லை. இது பொய் எனும் பொல்லாப் பிசாசு வாழும் காலத்து வார்த்தை. ஆனால் யாமினி, இந்த கவிதை ரொம்பவே நல்லாருக்கு. இது சத்தியமான வார்த்தை. எந்த சந்தேகமும் வேண்டாம். :thumbsup
ganga ma! adhangam velipaduvadhil mattum payanillai adhai sari seiya nam uzhappum thaevayaai! nandri ma!
vaishu! un vilayaattu dhaan thozhi ennai migavum kavargiradhu adhai kurippida vaeru vaenduma??? nandri da! hi sandhya akka! thanks for the wonderful feedback! thangalukku yaekkam pirakka seiyaa en kavidhaigal dhaan koduththu vaiththirukka vaendum!