1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

உணர்வாயா அன்பே - 1!!!

Discussion in 'Stories in Regional Languages' started by devapriya, Dec 23, 2010.

  1. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,397
    Trophy Points:
    438
    Gender:
    Female
    நன்றி தோழி....படிக்க கஷ்டமா தான் இருக்கும், ஆனா என்ன பண்றது :spin:spinதொடர்ந்து படிங்க!!!!!:)
     
  2. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,397
    Trophy Points:
    438
    Gender:
    Female
    நன்றி மோர்னி!!!:)
     
  3. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,397
    Trophy Points:
    438
    Gender:
    Female
    ஐந்தருவிய உனக்கு தெரியாதா வைஷு? :spinஅட நம்ம ஐந்தருவிய தெரியாதா உனக்கு? எனக்கும் தெரியாது..:biglaugh
    நன்றி வைஷு!!!!!!!!:)
     
  4. Tamil

    Tamil Gold IL'ite

    Messages:
    1,073
    Likes Received:
    104
    Trophy Points:
    128
    Gender:
    Female
    :bowdown:bowdown:bowdown very nice devaa. naan vara 2 naal aachu athukkulla 2 episode muduncuduchchaa. super devaa aarampamum, kavithaiyum.


    "வனம் தானோ எங்கள் வாழ்வு,
    நீ வரும் முன்பு?
    வரம் தானோ இந்த வாழ்வு,
    நீ வந்த பின்பு?
    ஒரு துளியே போதுமடி பெண்ணே
    உன் தாய் தவப் பயனடைய,
    நீயோ ஐந்தருவியாய் பொழிகிறாயே கண்ணே
    இத்தரணியே செழிய!!!"


     
  5. prana

    prana IL Hall of Fame

    Messages:
    5,231
    Likes Received:
    2,564
    Trophy Points:
    340
    Gender:
    Female
    kaalai nera paniththuliyai ponre,un varigalum idhamaay irundhadhu priya....

    nalla start...keep going pa....:thumbsup

    indha kadaiku inime correcta FB kuduthuduven.....no absent.....:)
     
  6. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    ஹப்பாடா... எங்க ரொம்ப நாள் ஆய்டிச்சோ-ன்னு நெனச்சேன்... :hide:

    சொன்னாலும் உனக்கு ரொம்பத்தான் புரிஞ்சிடும் ப்ரியா... :bonk
     
  7. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    ப்ரியா எப்படி நான் ரெண்டு நாளா உன் கதையை பார்க்காம போனேன்.அழகான ஆரம்பம்.ஐந்தருவி என்ற பெயர் நல்லா இருக்கு.தாமதம் பண்ணாம தினம் எழுதிரு ப்ரியா
     
  8. Vaishnavie

    Vaishnavie Gold IL'ite

    Messages:
    2,914
    Likes Received:
    62
    Trophy Points:
    130
    Gender:
    Female
    oru maasam nrathu romba naal ilaya veni ka... :bonk :bonk :bonk
     
  9. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    இதுவரை உன் கதை படித்ததில்லை ப்ரியா.

    அது சரி எந்த கதை தான் படிச்சேன், நம்ம கதையே கன்ன கட்டுது....:)

    ரொம்ப நல்லாருக்கு மா. முடிச்சவுடன் படிக்க ட்ரை பண்றேன்.

    அது சரி எப்போ ஐந்தருவி வாழ்க்கைல புலியருவியா / புல்லுருவியா ஒருத்தன் பாயப் போறான்?
     
  10. prana

    prana IL Hall of Fame

    Messages:
    5,231
    Likes Received:
    2,564
    Trophy Points:
    340
    Gender:
    Female
    nats,unga reply inga pathadhum neenga kadhai sec adikadi varuveengalonu nenachen....
    adhukku neengale badil soliteenga.....
     

Share This Page