1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

ஈரமனசு

Discussion in 'Stories in Regional Languages' started by priyar, Dec 12, 2009.

  1. priyar

    priyar New IL'ite

    Messages:
    40
    Likes Received:
    4
    Trophy Points:
    8
    Gender:
    Male
    "ஏல கணேசா !! அடுக்களைல பூனை உருட்டுற சத்தம் கேட்குபாரு ... போய்விரட்டுடா" -
    அப்பத்தா சத்தம் கேட்டு வேகமாக அடுக்களைக்கு ஓடினான் கணேசன்.

    " அப்பத்தா பூனை குட்டிபோட எடம் தேடுது போலிருக்கு..... வயறு ரொம்ப பெரிசா இருக்கு"

    சனியன தொரவா விரட்டிபத்து... அக்காக்கு வெச்சிருந்த பாலை குடிச்சி தொலைக்கபோது...பாவம் நிறைமாசகாரி....ஒருவேளை பால்குடிகாட்டி சோர்ந்து போயிடுவா " - என்றாள்அப்பத்தா .

    யோசித்து கொண்டே கணேசன் அடுக்களையைவிட்டு வெளியே வந்தான்.

    " என்னடா பூன ஓடிருச்சா " என்றாள் அப்பத்தா.

    " ஓடிருச்சு ஆத்தா " என்று பொய் கூறினான் கணேசன்.
     
    Last edited: Dec 12, 2009
  2. susri

    susri Silver IL'ite

    Messages:
    1,596
    Likes Received:
    42
    Trophy Points:
    83
    Gender:
    Female
    Nice priya. :thumbsup
     
  3. Sriniketan

    Sriniketan IL Hall of Fame

    Messages:
    12,521
    Likes Received:
    1,436
    Trophy Points:
    445
    Gender:
    Female
    Priya,
    Eera manasai naanraaga padam pidiththu kaatti irukkireengal..very nice..

    sriniketan
     

Share This Page