1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

ஈன்ற பொழுதில் பெரிதுவக்கும்

Discussion in 'Regional Poetry' started by veni_mohan75, Apr 9, 2010.

  1. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    அன்புள்ள யாமினி,

    நன்றிகள் பல உங்கள் வருகைக்கும், வரிகளுக்கும்... படைக்கச் சொன்னவள் படிக்கத்தான் வருவதில்லை போலும்...
     
  2. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    அன்புள்ள கங்காமா,

    உண்மைதான்.. இதை வரும் தலை முறையினர் மனதில் பதித்தால், வருங்காலம் வசந்தம் தான்... முதியோருக்கு...

    நன்றி அம்மா, உங்கள் அன்புக்கும், அன்பான பதிலுக்கும்...
     
  3. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    அன்புள்ள சந்தியா,

    எனது கவிதை படித்து, ரசித்து, கருத்து சொன்ன தோழிக்கு.. நன்றிகள் பல
     
  4. gsaikripa

    gsaikripa Gold IL'ite

    Messages:
    4,933
    Likes Received:
    177
    Trophy Points:
    170
    Gender:
    Female
    nammai seeraati, paaraati valartha annaikku intha kavithai samarpannam.
    nalla karuthulla kavithai..enathu arumai Thozhi Veni
     
  5. kannang

    kannang New IL'ite

    Messages:
    53
    Likes Received:
    0
    Trophy Points:
    8
    Gender:
    Male
    தாயைய் பற்றி எழுதலாம் என்று
    காகிதம் எடுக்கும் போதெல்லாம்
    வெண்மையாகவே முடிகிறது காகிதம்
    அவளின் மனம் போல

    மனதை வருடும் வரிகள் வேணிமோகன்


    கண்ணன்
     
  6. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    நன்றி சாய், உங்கள் வருகைக்கும், வரிகளுக்கும்
     
  7. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    அன்னையைப் பற்றிய உங்கள் வரிகளும் மனம் வருடுபவை தான் கண்ணன்.

    நன்றி உங்கள் கருத்துக்கு
     
  8. laddubala

    laddubala Gold IL'ite

    Messages:
    4,035
    Likes Received:
    80
    Trophy Points:
    128
    Gender:
    Female
    அன்னையும், பிதாவும் நம் தெய்வங்கள். அவர்கள் இல்லையேல் நாம் இன்று இல்லை என்றும், அவர்கள் நம்மக்காய் வாழ்வதை உணர்ந்தால் வாழ்வில் அவர்களை உதற மனம் வராது.

    என்றும் அன்பு செய்வோம் உசசீனப்படுத்தாது

    வரிகள் நன்று அக்கா :thumbsup
     
  9. psplatha

    psplatha Gold IL'ite

    Messages:
    822
    Likes Received:
    502
    Trophy Points:
    190
    Gender:
    Female

    இது எல்லோரும் ஞாபகம் வெச்சுக்க வேண்டிய ஒன்று
     

Share This Page