1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

இழப்பு!

Discussion in 'Regional Poetry' started by rgsrinivasan, Sep 9, 2015.

  1. rgsrinivasan

    rgsrinivasan IL Hall of Fame

    Messages:
    10,291
    Likes Received:
    9,985
    Trophy Points:
    540
    Gender:
    Male
    சென்ற வியாழக்கிழமை மாலையில் நான்
    அத்தி பூத்தாற்போல் அங்கு சென்றேன்.
    நண்பனுடன் பேசிக் கொண்டிருக்கையில் தான்
    அருகில் அமர்ந்திருந்தவரைக் கண்டேன்.

    தன் புகழுக்குத் தான் மயங்கா
    வெகு சிலரில் அவரும் ஒருவர்.
    அவர் குரலுக்கு மனம் மயங்கா
    மனிதர் அந்நாளில் குறைவென்பர்!

    அவரை வியந்தபடியே அங்கிருந்தேன்!
    அவருடன் பேசிடத் துணியவில்லை.
    அவர் சென்ற பின்பு தான் நான் மீண்டேன்!
    எதையோ இழந்தேன்! அது தெரியவில்லை!

    அடுத்த நாள் அதிகாலையிலே
    முதல் பக்கத்தில் அவர் குறித்தே
    வந்த செய்தியில் துணுக்குற்றேன்!
    அது அவர் மறைவைச் சொல்லியதே!
     
    2 people like this.
    Loading...

  2. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    Rgs இழந்தது எது என்று தெரிந்ததும் வலித்திருக்கும் உங்கள் மனது .
     
    1 person likes this.
  3. Harini73

    Harini73 Platinum IL'ite

    Messages:
    2,498
    Likes Received:
    2,093
    Trophy Points:
    290
    Gender:
    Female
    @rgsrinivasan,

    Very emotional one and can feel your pain also.
     
    1 person likes this.
  4. rgsrinivasan

    rgsrinivasan IL Hall of Fame

    Messages:
    10,291
    Likes Received:
    9,985
    Trophy Points:
    540
    Gender:
    Male
    Periamma, thnaks for your feedback.
    This happened a couple of years back and the singer is none other than P.B. Sreenivas. In fact I still am an ardent fan of A.M. Raja who was the disciple of PBS. Its interesting that both the guru and the disciple sang for Gemini Ganesan. -rgs
     
  5. rgsrinivasan

    rgsrinivasan IL Hall of Fame

    Messages:
    10,291
    Likes Received:
    9,985
    Trophy Points:
    540
    Gender:
    Male
    Thanks Harini, for your feedback. Sometimes we wait for another occasion to do something, not knowing that it might never come. -rgs
     
    1 person likes this.

Share This Page