1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

இல்luckகிழத்தி 62

Discussion in 'Posts in Regional Languages' started by Thyagarajan, Apr 3, 2021.

  1. Thyagarajan

    Thyagarajan IL Hall of Fame

    Messages:
    11,744
    Likes Received:
    12,565
    Trophy Points:
    615
    Gender:
    Male
    :hello: இல்luckகிழத்தி 62 :hello:

    ஆத்தாடி
    தமிழில் மனைவி என்பதற்கு 62 வகையான பெயர்கள் உள்ளனவாம் .
    01.துணைவி
    02.கடகி
    03,கண்ணாட்டி
    04.கற்பாள்
    05 காந்தை
    06.வீட்டுக்காரி
    07.கிருகம்
    08.கிழத்தி
    09.குடும்பினி
    10.பெருமாட்டி
    11.பாரியாள்
    12.பொருளாள்
    13.இல்லத்தரசி,
    14.மனையுறுமகள்
    15.வதுகை
    16வாழ்க்கை
    17.வேட்டாள்
    18.விருந்தனை
    19.உல்லி
    20.சானி
    21.சீமாட்டி
    22.சூரியை
    23.சையோகை
    24.தம்பிராட்டி
    25.தம்மேய்
    26.தலைமகள்
    27.தாட்டி
    28.தாரம்
    29.மனைவி
    30.நாச்சி
    31.பரவை
    32.பெண்டு
    33.இல்லாள்
    34.மணவாளி
    35.மணவாட்டி
    36.பத்தினி
    37.கோமகள்
    38.தலைவி
    39.அன்பி
    40.இயமானி
    41.தலைமகள்
    42.ஆட்டி
    43.அகமுடையாள்
    44.ஆம்படையாள்
    45.நாயகி
    46.பெண்டாட்டி
    47.மணவாட்டி
    48.ஊழ்த்துணை
    49.மனைத்தக்காள்
    50.வதூ
    51.விருத்தனை
    52.இல்
    53.காந்தை
    54.பாரியை
    55.மகடூஉ
    56.மனைக்கிழத்தி
    57.குலி
    58.வல்லபி
    59.வனிதை
    60.வீட்டாள்
    61.ஆயந்தி
    62.ஊடை
    -இப்போது புரிந்து இருக்குமே இந்த 62 அவதாரங்களை ஒரு
    அப்பாவி சமாளிப்பது எவ்வளவு பெரிய கலை என்பது!
     
  2. vidhyalakshmid

    vidhyalakshmid IL Hall of Fame

    Messages:
    2,658
    Likes Received:
    1,776
    Trophy Points:
    325
    Gender:
    Female
    Manavaatti is twice!
     
    Thyagarajan likes this.
  3. Thyagarajan

    Thyagarajan IL Hall of Fame

    Messages:
    11,744
    Likes Received:
    12,565
    Trophy Points:
    615
    Gender:
    Male
    35 =47 u r right. But in title a had stated இல்luckகழித்து.
    படித்து ரசித்தேன் பகிர்வு நன்றி நண்பரே நன்றி
     

Share This Page