1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

இல்லறம்

Discussion in 'Regional Poetry' started by veni_mohan75, Mar 6, 2010.

  1. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    அன்புள்ள மீனா,

    வள்ளுவரின் புகழ் வானம் வரை பரவி இருந்ததை தான் வான் புகழ் வள்ளுவம் என்பர். இந்த வலைத்தளம் மூலமாக இப்போதுதான் கொஞ்சம் கொஞ்சமாக எனது பெயர் வெளியில் தெரிய ஆரம்பித்திருக்கிறது. அவர் அளவு வர இன்னும் என் வாழ் நாள் முழுதும் ஆனாலும் ஆகும்.

    எனது கவிதை படித்து கருத்து சொன்ன இனிய தோழிக்கு இதயம் கனிந்த நன்றிகள் பல
     
  2. Padmini

    Padmini IL Hall of Fame

    Messages:
    6,795
    Likes Received:
    1,177
    Trophy Points:
    345
    Gender:
    Female
    இடுகாடுகளின் இடுக்குகளில்
    இன்னிசையாய் இராமல்
    இல்லங்களின் இன்னல்களோடு
    இனிதே இனிக்கட்டும்
    நமது
    இந்த இல்லறம்......Indha karuththai
    Azhagana Karuththai Nayambhada uraiththa Nangaiye
    Naan Nanri pala navinren unakku
    Anbhudan
    pad
     
  3. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    அன்புள்ள பத்மினி அம்மா,

    எனது கவிதை படித்து தங்கள் மேலான கருத்துகளை தவறாது தந்து வரும் தங்கள் தயாள குணம் பற்றி சொல்ல எனக்கு வார்த்தைகள் கிடைக்க வில்லை. நன்றி அம்மா.
     
  4. Sriniketan

    Sriniketan IL Hall of Fame

    Messages:
    12,521
    Likes Received:
    1,436
    Trophy Points:
    445
    Gender:
    Female
    Thirukkural styleil illaram yennum nallaraththin arumaiyai inimiyaaga sonna Venikku oru :thumbsup

    sriniketan
     
  5. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    Anbulla Srini,

    Enathu kavithai padiththu karuththu sonna iniya thozhikku ithayam nirandha nandrigal pala
     

Share This Page