ஏய் மரத் தாயே உன் இலை குழந்தைகள் உதிர்வதை கண்டு வருந்தாதே நீ சிறந்த குழந்தைகளை தான் பெற்று இருக்கிறாய் நீ நீடூழி வாழ அவர்கள் உதிர்ந்து உனக்கு உரமாகின்றனர் ஏய் இலையே உன்னை போல் தான் நம் நாட்டு ராணுவ வீர்களும் தாய் நாட்டை காக்க தன்னுயிரை தியாகம் செய்கின்றனர் ஒரு ராணுவ வீரனுக்கு உன்னை விட சிறந்த உவமை கிடையாது உனக்கும் அவன் தான் சரியான உவமை
super ram loved this a lot!!!!:thumbsup but last line puriyala how do you relate that to the first 5 lines?:confused2::confused2:
thank you yams ஒரு ராணுவ வீரன் தாய் நாட்டுக்காக தன உயிரை தியாகம் செய்றான் ல அதே போல தான் இந்த இலையும் தன தாய்க்காக தன உயிரை தியாகம் செய்கிறது
idhayum specify pannunga raam ramba azhaga irukkum illana light ah puriyaadha madhiri irukku!!!:thumbsup
raman kavithai pramaadam.... annaal ungal vilakkathil oru santhegam neengal intha kavithaiyai marathirkku sonneergal anaal raanuva veeran ilai so kadaisi variyil sila maatrangal thevai..... thappaga sonnaal manniyungal.... Sandhya