1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

இறைவன் யார்?

Discussion in 'Posts in Regional Languages' started by rajiram, Apr 9, 2011.

  1. rajiram

    rajiram Gold IL'ite

    Messages:
    1,498
    Likes Received:
    280
    Trophy Points:
    160
    Gender:
    Female
    இறைவனே மனக்கவலை மாற்றும் மருந்து என
    உரைக்கிறார் திருவள்ளுவர், தம் குறட்பாவில்!


    இறைவன் யார்?

    சூரியனுடன் ஒப்பிட முடியாது; வெப்பம் கோடையில் சுட்டெரிப்பதால்!

    சந்திரனுடன் ஒப்பிட முடியாது; எந்த நாளிலும் தேய்ந்து, வளர்வதால்!

    கடலுடன் ஒப்பிட முடியாது; தன் அலைகளை, சுனாமியாக்கி அழிப்பதால்!

    ஆகாயத்துடன் ஒப்பிட முடியாது; தொட முடியாத தூரத்தில் உள்ளதால்!

    பூமியுடன் ஒப்பிட முடியாது; பூகம்பத்தால் மக்களை அழித்துவிடுவதால்!

    மழையுடன் ஒப்பிட முடியாது; அடிக்கடி பெய்ந்து, காய்ந்து கெடுப்பதால்!

    தீயுடன் ஒப்பிட முடியாது; மூண்டு அழிக்கும் குணத்தைக் கொண்டதால்!

    காற்றுடன் ஒப்பிட முடியாது; சூறாவளியாகிச் சுழற்றித் துயர் தருவதால்!

    சூரிய சந்திரர் போலவும் இல்லாமல், பஞ்ச பூதங்கள் போலவும் இல்லாமல்,

    சீரிய மாபெரும் சக்தியே இறைவன்; நம்மைக் காக்க நம்மில் உள்ள பரமன்!

    :exactly: . . . :bowdown
     
    Loading...

  2. sreemanavaneeth

    sreemanavaneeth Gold IL'ite

    Messages:
    741
    Likes Received:
    361
    Trophy Points:
    140
    Gender:
    Female
    Hai RR,

    சீரிய மாபெரும் சக்தியே இறைவன்; நம்மைக் காக்க நம்மில் உள்ள பரமன்!

    SHORT AND CRISP WELL SAID. EXTREMELY TOO GOOD. HE is with us ONLY. It is in our hand to find out HIM.
     
  3. mssunitha2001

    mssunitha2001 IL Hall of Fame

    Messages:
    5,092
    Likes Received:
    2,705
    Trophy Points:
    355
    Gender:
    Female
  4. SARASVADIVU

    SARASVADIVU Silver IL'ite

    Messages:
    173
    Likes Received:
    190
    Trophy Points:
    95
    Gender:
    Female
    Hello mam,

    Beautiful verses yet again from your desk...

    Each & every line drives home the greatness

    of God.

    Keep more of such ones coming!!

    [​IMG]


    Saras








    [​IMG]
     
  5. rajiram

    rajiram Gold IL'ite

    Messages:
    1,498
    Likes Received:
    280
    Trophy Points:
    160
    Gender:
    Female
    Dear Sree, Sunitha and Saras!

    Thanks to all the three dear Ss for the compliments, encouragement and nice pictures!

    Raji Ram :)
     
  6. sureshmiyer

    sureshmiyer Silver IL'ite

    Messages:
    192
    Likes Received:
    221
    Trophy Points:
    93
    Gender:
    Male
    nammai aakkupavanum iraivan
    azhipavanum iraivan

    regards
    suresh
     
  7. ILoveTulips

    ILoveTulips IL Hall of Fame

    Messages:
    3,610
    Likes Received:
    5,354
    Trophy Points:
    408
    Gender:
    Female
    Irai paramporulin arthathai purindhu kolvadharku kooda, manidha jenmathaal iyalaadha kaariyam... Avar anaivarullum irukkiraaar andraaal, ethunai aacharyam.. avvalavu elidhil nambi vida mudigiradhaa..?

    Manidhanin kuzhappangalai azhagaaga kavidhai vadivil uraithu, adharku azhagaaga oru karuthum thandhulleergal....

    Eppozhudhum pol, miga azhagaana kavidhai...

    ilt
     
  8. navs23

    navs23 Platinum IL'ite

    Messages:
    1,410
    Likes Received:
    635
    Trophy Points:
    208
    Gender:
    Female
    'சீரிய மாபெரும் சக்தியே இறைவன்; நம்மைக் காக்க நம்மில் உள்ள பரமன்!', nachunu oru line, conveys the whole beautiful meaning, very beautiful!!!!
     
  9. meenakshirajan

    meenakshirajan Silver IL'ite

    Messages:
    837
    Likes Received:
    83
    Trophy Points:
    83
    Gender:
    Female
    Dear Raji Madam,


    That was good one, especially the last line.....

    Meenakshi
     
  10. rajiram

    rajiram Gold IL'ite

    Messages:
    1,498
    Likes Received:
    280
    Trophy Points:
    160
    Gender:
    Female
    நம்பினோரைக் காக்கத்தானே இறைவன்
    நம்முள்ளே உறைகின்றான்! நம்புவோம்!
    :bowdown
     

Share This Page