1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

இறக்கவே பிறந்தோம் : இரக்கத்தோடு வாழ்வோம்

Discussion in 'Posts in Regional Languages' started by veni_mohan75, Dec 8, 2010.

  1. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    Re: இறக்கவே பிறந்தோம் : இரக்கத்தோடு வாழ்வோம&#3

    அன்புள்ள அபி,

    நன்றி, உங்கள் வருகைக்கும், இரங்கலுக்கும்.

    நினைவில் நித்தமும் வைக்க வேண்டிய கருத்துதான் என் உங்கள் கருத்தை சொன்னதில் மகிழ்ச்சி தோழி
     
  2. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    Re: இறக்கவே பிறந்தோம் : இரக்கத்தோடு வாழ்வோம

    அன்புள்ள ருக்மணி மா,

    உங்கள் கருத்தும் மிக நல்ல கருத்துதான் அம்மா.

    பிறருக்கு, முடிந்த வரை உதவி செய்து இருப்போம் எனும் எண்ணம், அனைவருக்கும் அத்துணை எளிதாய் வருவதில்லை அல்லவா???

    நன்றி, உங்கள் வருகைக்கும், வரிகளுக்கும்
     
  3. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    Re: இறக்கவே பிறந்தோம் : இரக்கத்தோடு வாழ்வோம

    அன்பு ஸ்வர்ணா,

    உண்மைதான். மரணம் பற்றிய கேள்வியுருதலில் தீர்மானங்கள் பல எடுத்தாலும் அவை, முடியும் வரை செய்கிறோமா என்பது ஐயமே.

    ஆனாலும் இதை முயற்சிப்பது என நான் முடிவு செய்துள்ளேன்.

    உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி தோழி.

    ஏன் இப்போதெல்லாம் கவிதை பக்கம் வருவதில்லை நீங்கள்??
     
  4. Ramavyasarajan

    Ramavyasarajan Silver IL'ite

    Messages:
    1,523
    Likes Received:
    24
    Trophy Points:
    68
    Gender:
    Female
    Re: இறக்கவே பிறந்தோம் : இரக்கத்தோடு வாழ்வோம&#3

    இறந்தவர் எதையுமே பிறருக்கு கொடுக்க மனம் வராதவர் என்று சொன்னீர்கள். ஆனால் அவர் அவ்வாறு சென்றதாலேயே
    உங்கள் மனதிற்குள் ஆழமான கருத்து ஒன்று எழ
    அதை நீங்கள் ஐ எலில் பதிக்க
    நாங்கள் அனைவரும் வாசிக்க
    எங்களில் ஒரு மாற்றம் எழ
    இனி இல்லை என்பவருக்கு
    இல்லை என்னாது வழங்க
    ஆவல் பிறக்க
    ஹூ ஹூ ஹூ மூச்சு வாங்குது
    போதுமா வேணி
     
  5. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    Re: இறக்கவே பிறந்தோம் : இரக்கத்தோடு வாழ்வோம&#3

    அச்சோ.. அம்மா, நீங்கள் மூச்சு வாங்க சொன்ன பதிலில் என் மூச்சுதான் நின்று விடும் போல இருக்கிறதே.. ஆனந்தத்தில்...

    மிக்க நன்றி அம்மா.
     
  6. Sriniketan

    Sriniketan IL Hall of Fame

    Messages:
    12,521
    Likes Received:
    1,436
    Trophy Points:
    445
    Gender:
    Female
    Re: இறக்கவே பிறந்தோம் : இரக்கத்தோடு வாழ்வோம&#3

    Unmaiye Veni...irakkathodu iruppadhu pirar manadhil irakkamal irukka ..seridhaane!

    sriniketan
     
  7. Poetlatha

    Poetlatha Platinum IL'ite

    Messages:
    1,058
    Likes Received:
    1,944
    Trophy Points:
    290
    Gender:
    Female
    Re: இறக்கவே பிறந்தோம் : இரக்கத்தோடு வாழ்வோம&#3

    Very beautiful post Veni avargalae, migah azhagaha yaelimaiyaga oru karthuthai soliirukkinga!
     

Share This Page