1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

இரட்டைக்கிளவி

Discussion in 'Interesting Shares' started by jayasala42, Jun 22, 2020.

  1. jayasala42

    jayasala42 IL Hall of Fame

    Messages:
    5,367
    Likes Received:
    10,570
    Trophy Points:
    438
    Gender:
    Female
    இரட்டைக்கிளவி
    பொருள் இல்லாத ஒரே சொல் இருமுறை அடுக்கி இரட்டைச் சொற்களாக வருவதற்கு இரட்டைக்கிளவி என்று பெயர்.
    இரண்டு இரண்டாக சேர்ந்து வரும். பிரித்தால் பொருள் தராது.
    கலகலப்பான பேச்சு..
    கமகமவென்று முல்லை..
    படபடக்கும் இதயம்..
    குடுகுடு கிழவன்..
    கொழுகொழு குழந்தை..
    கிடுகிடு பள்ளம்..
    துறுதுறு கண்கள் ..
    சுடச்சுட தோசை..
    கரகரத்த குரல்..
    சிலுசிலுவென காற்று..

    jayasala 42
     
    vidhyalakshmid and Thyagarajan like this.
  2. Thyagarajan

    Thyagarajan IL Hall of Fame

    Messages:
    11,724
    Likes Received:
    12,546
    Trophy Points:
    615
    Gender:
    Male
    ஸுகஸுகமான பதிவு . நன்றி.
     

Share This Page