இன்னும் பதக்கங்கள் வேண்டும் என எண்ணும் மனம், நமக்கும் இருக்கும்! சென்ற முறை வந்தவை மூன்றுதான்; இந்த முறை வந்தவையோ ஆறு! ஆம்! இறுதி நாள் இன்னொரு வெள்ளியின் வருகை; நம் மக்களுக்கோ ஆனந்தம்! மூன்று, ஆறு என இரட்டிப்பு ஆனதில், இன்று இரட்டிப்பு மகிழ்ச்சி வருகிறது! :rotfl .. :rotfl