1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

இரகசியம்... சில துளிகள்...

Discussion in 'Regional Poetry' started by tbharathit, May 17, 2010.

  1. tbharathit

    tbharathit Silver IL'ite

    Messages:
    1,124
    Likes Received:
    18
    Trophy Points:
    68
    Gender:
    Female
     
  2. naliniraja

    naliniraja New IL'ite

    Messages:
    85
    Likes Received:
    0
    Trophy Points:
    6
    Gender:
    Female

    hai ma

    thread la than allrounderen partha madam kavithaiyulum allroundera ......superbbbbbbb...short and sweet.....:bowdown:bowdown:bowdown:kiss

    Nalini
     
  3. tbharathit

    tbharathit Silver IL'ite

    Messages:
    1,124
    Likes Received:
    18
    Trophy Points:
    68
    Gender:
    Female
    Hi Nalini,

    Thank u pa... :cheers
     
  4. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    கல்லூரிக் காதல்
    காணமல் போதல் பற்றிய உங்கள் நான்மணிக் கடிகை(four line poetry) பிரமாதம்
     
  5. deepa04

    deepa04 Gold IL'ite

    Messages:
    3,652
    Likes Received:
    264
    Trophy Points:
    183
    Gender:
    Female
    barathi,
    nice poem,
    pennirkul than ragasiyam enil...
    penchirkulluma!
     
  6. tbharathit

    tbharathit Silver IL'ite

    Messages:
    1,124
    Likes Received:
    18
    Trophy Points:
    68
    Gender:
    Female
    Hi Deepa,

    Bench ah oru common notice board maathiri use pannuraanga namma payapullaiga... :)

    Thanks a lot dear.. sorry for the delayed response to ur fb..
     
  7. yams

    yams Platinum IL'ite

    Messages:
    7,725
    Likes Received:
    846
    Trophy Points:
    270
    Gender:
    Female
    சொல்லாமல் போன அந்த ஆட்டோகிராப்கள் மிகவும் சுவாரசியமானவை!
    வாழ்வில் நினைத்து ரசிக்க வைக்கும் சில இனிமையான அனுபவங்கள்!:thumbsup
    எங்க காலேஜ் பெஞ்ச் அஹ போய் மொதல்ல பாக்கணும் பா!:hide:
    ஏதாவது க்ளு கெடைக்குதான்னு!!:rotfl:rotfl:rotfl
     
  8. ramyaraja

    ramyaraja Gold IL'ite

    Messages:
    1,622
    Likes Received:
    160
    Trophy Points:
    130
    Gender:
    Female
    பாரதி,

    உங்க கவிதை சூப்பர்.. இதோ என்னால முடிஞ்சது.. :)

    கல்லூரி பெஞ்சிடம் மட்டும் அல்ல

    ஒவ்வொரு மரத்திற்கும் இருக்கும் சொல்லாத காதல்..

    காற்றாய் மட்டுமே போன காதல்
    கற்பனையாய் மட்டுமே போன காதல்
    கனவாய் மட்டுமே போன காதல்

    கவிதையாய் போன காதல்
    கதையாய் போன காதல்

    களவாடி போன காதல்
    களவாடுப்பட்டுப் போன காதல்

    கண் பட்டு போன காதல்
    கண் பட்டதால் போன காதல்

    சொல் கொண்டு போன காதல்
    சொல்லாமல் போன காதல்
     
  9. shreyashreyas

    shreyashreyas Gold IL'ite

    Messages:
    4,914
    Likes Received:
    156
    Trophy Points:
    160
    Gender:
    Female

Share This Page