1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

இப்படியும் பெண்கள்!

Discussion in 'Posts in Regional Languages' started by rajiram, Mar 30, 2012.

  1. rajiram

    rajiram Gold IL'ite

    Messages:
    1,498
    Likes Received:
    280
    Trophy Points:
    160
    Gender:
    Female

    [JUSTIFY]தந்தை தாயிடம் உருட்டி மிரட்டிப் பிடுங்கும் பெண்களைக் கண்டது உண்டோ? நான் சிலரைப் பார்த்துள்ளேன்!

    விசாகையில் வசித்தபோது, ஒரு நண்பரின் மகள், காதலித்துத் திருமணம் செய்து கொள்ள விழைந்தாள். தாயிடம் ஒரு நாள், 'காதல் கல்யாணம்தானே என்று ஒரு சீரும் செய்யாமல் விட்டு விடாதே! நகைகள், வெள்ளிப் பாத்திரங்கள் வரிசையுடன், கட்டில், மெத்தை, பீரோவும் இருக்கட்டும்', என்று கறாராகச் சொல்லிவிட்டாள்! அப்படிச் சொல்லாவிட்டால், அம்மாவே அவளை ஏமாற்றிவிடுவாளாம்! இது எப்படி இருக்கு?

    ஒரு கல்யாணத்தில், இரட்டை வடச் சங்கிலியைச் சீர் நகைகளுடன் கேட்டு கலாட்டா செய்த ஒரு முதியவரை மனமாரப் பாராட்டி, 'அவர் அப்படிக் கேட்டிருக்காவிட்டால், எனக்கு அந்த நகை கிடைத்தே இருக்காது!', என்று மகிழ்ந்தாள் ஒரு பெண்! இப்போது அதே பெண், பேரன், பேத்திகள் எடுத்த பின், தன் அன்னையிடம் கேட்கின்றாளாம், 'எனக்கு என்ன பெரிதாகச் சீர் செய்து கல்யாணம் செய்தீர்கள்?' என்று!

    உலகம் பலவிதம்!! :roll:
    [/JUSTIFY]
     
    Loading...

  2. tuffyshri

    tuffyshri Gold IL'ite

    Messages:
    987
    Likes Received:
    996
    Trophy Points:
    188
    Gender:
    Female
    nadandhu kondu iruppadhu kali kalam, Raji madam!! we can expect a lot like this
     
  3. maalti

    maalti Gold IL'ite

    Messages:
    310
    Likes Received:
    499
    Trophy Points:
    130
    Gender:
    Female
    True, True. Even I have seen many women like this.
     
  4. Viswamitra

    Viswamitra IL Hall of Fame

    Messages:
    13,370
    Likes Received:
    24,115
    Trophy Points:
    538
    Gender:
    Male
    There are some of that category. But somehow my vote is for a daughter as her love for their parents last longer than the son's. Despite new responsibilities of her own family and in law's family, she still check to see how her parents are doing. Whereas son's worry is about his own self at best only about his family. Everything else is secondary. There are only few sons who really take care of their parents nowadays.

    Viswa
     
  5. rajiram

    rajiram Gold IL'ite

    Messages:
    1,498
    Likes Received:
    280
    Trophy Points:
    160
    Gender:
    Female
    Hi Maalti! Long time no see! :)
    Thanks for your feed back. :cheers
     
  6. rajiram

    rajiram Gold IL'ite

    Messages:
    1,498
    Likes Received:
    280
    Trophy Points:
    160
    Gender:
    Female
    I also wrote that I have seen 'a few', Viswa!

    Those who are blessed with daughters are blessed!! :thumbsup
     
  7. suryakala

    suryakala IL Hall of Fame

    Messages:
    8,638
    Likes Received:
    10,879
    Trophy Points:
    470
    Gender:
    Female
    Dear rajiram, its true, some people(women) are very smart. Manithargal palavitham.
    Kali laalam!.
     

Share This Page