1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

இன்றைய பஞ்சாங்கம்

Discussion in 'Posts in Regional Languages' started by pottiamman, Sep 13, 2019.

  1. pottiamman

    pottiamman Junior IL'ite

    Messages:
    57
    Likes Received:
    6
    Trophy Points:
    13
    Gender:
    Female
    [​IMG]
    செப்டம்பர் 13-09-2019, ஆவணி 27, வெள்ளிக்கிழமை, வளர்பிறை சதுர்த்தசி திதி காலை 07.35 வரை பின்பு பௌர்ணமி. சதயம் நட்சத்திரம் இரவு 07.58 வரை பின்பு பூரட்டாதி. நாள் முழுவதும் சித்தயோகம்.

    சிறப்பு: பௌர்ணமி. அனந்த விரதம், உமா மகேஸ்வர விரதம், சுபமுகூர்த்த நாள். சகல சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள்.
    வழிபாடு: பவுர்ணமி விரதம்.காலை 8:19 மணி முதல் கிரிவலம் வருதல் பௌர்ணமி.

    இராகு காலம் - பகல் 10.30-12.00, எம கண்டம்- மதியம் 03.00-04.30, குளிகன் காலை 07.30 -09.00, சுப ஹோரைகள் - காலை 06.00-08.00, காலை10.00-10.30. மதியம் 01.00-03.00, மாலை 05.00-06.00, இரவு 08.00-10.00

    சந்திராஷ்டமம் : ஆயில்யம்,மகம்
     

    Attached Files:

    Loading...

Share This Page