1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

இன்பத்தை பரிசளிக்கும் சுனாமி

Discussion in 'Regional Poetry' started by chitrajaraika, Jul 19, 2011.

  1. chitrajaraika

    chitrajaraika Platinum IL'ite

    Messages:
    8,651
    Likes Received:
    260
    Trophy Points:
    220
    Gender:
    Female
    உந்தன் அசலாய் வந்தால் பூஞ்சிட்டு

    தீர்த்தி என்னும் மதிப்புமிகு தங்க தட்டு

    மென்மையான எழிலரசி அனைவர்

    மனம் கவரும் இளவரசி

    தீர்த்தி தொட்ட அனைத்தும் சுப நேர்த்தி

    வானத்து பௌர்ணமி மண்ணில் வந்தது

    இது இன்பத்தை பரிசளிக்கும் சுனாமி

    இதற்கு யாருமில்லை பினாமி

    அவளின் தாயே ஒரு அழகிய முத்து

    அதனால் கிடைத்தது இந்த சொத்து

    This poem i dedicated to one my IL friend swaran.she has told many times about her daughter dhirthi.

    dhrithi is very naughty.intelligent,brilliant and sweet girl.so i planned to dedicate this poem to that small kid.i hope you all like it
     
    3 people like this.
  2. meerajesh59

    meerajesh59 Gold IL'ite

    Messages:
    1,167
    Likes Received:
    503
    Trophy Points:
    165
    Gender:
    Female
    Super Soni.
    I am happy for giving first fb..
    Swaran read this for Dhirthi

    தீர்த்தி
    மெல்லினங்களை சேர்த்து எழுதிய கவிதை
    இயற்கையை குழைத்து தீட்டிய ஓவியம்

    அவள் சிந்தும் சோறு
    எறும்புகளுக்கு பிரசாதம்
    அவள் கூறும் மழழை
    கவிதையினும் அருமை
     
    1 person likes this.
  3. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    தீர்திக்கு திருஷ்டி சுத்தி போடுங்க.
    உங்க வர்ணனை அழகில் கண்ணு படப் போவுது சோனியா.

    (எனக்கு நம்பிக்கை இல்லையெனினும்)
     
  4. Sudha Kailas

    Sudha Kailas IL Hall of Fame

    Messages:
    12,873
    Likes Received:
    1,987
    Trophy Points:
    455
    Gender:
    Female
    அருமை, பெருமை, திறமை கண்டேன் உனது கவிதையில் !!
    வாழ்க வளர்க உனது கவிதை !!
     
  5. swaran

    swaran IL Hall of Fame

    Messages:
    8,647
    Likes Received:
    4,962
    Trophy Points:
    345
    Gender:
    Female
    aha chitra....miga miga arumai...thanks for writing....i ll preserve it and show it to dhrithi when she grows up...
    thanks thanks *110000000000000000000....
     
  6. swaran

    swaran IL Hall of Fame

    Messages:
    8,647
    Likes Received:
    4,962
    Trophy Points:
    345
    Gender:
    Female
    aha..meena nenegalum sernduteengala,....i am so excited to see both your poems...loved it....kandippa print panni vechukaren :-D

    mikka nandri......:bowdown
     
  7. Special

    Special Silver IL'ite

    Messages:
    776
    Likes Received:
    82
    Trophy Points:
    83
    Gender:
    Female
    Hi soniya,supera ezhudi irukkinga...
     
  8. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,397
    Trophy Points:
    438
    Gender:
    Female
    மழலையின் மகத்துவம்...மிக அழகிய வெளிப்பாடு!
     
  9. chitrajaraika

    chitrajaraika Platinum IL'ite

    Messages:
    8,651
    Likes Received:
    260
    Trophy Points:
    220
    Gender:
    Female
    Thanks for the first feedback and happy to see your pinnota kavithai.nice one.
     
  10. chitrajaraika

    chitrajaraika Platinum IL'ite

    Messages:
    8,651
    Likes Received:
    260
    Trophy Points:
    220
    Gender:
    Female
    kanupada poguthu thaaan athu kattaayam unga kolli kanuu :biglaugh
     

Share This Page