சொல்வதற்கு எத்தனை எளிது " மாற்ற முடிந்ததை மாற்றிக்கொள் மாற்ற முடியாததை ஏற்றுக்கொள்" ஆனால் நிஜங்களை சந்திக்கும்போது மாற்றவும் முடியாமல் - அதை ஏற்கவும் முடியாமல் தவிக்கையில்.... யாரேனும் சொல்லுங்களேன் எளிதாய் இன்னொன்றை....