1. Have an Interesting Snippet to Share : Click Here
  Dismiss Notice

இனிய காலை வணக்கம்.

Discussion in 'Posts in Regional Languages' started by MULLAI62, Nov 26, 2020.

 1. MULLAI62

  MULLAI62 Platinum IL'ite

  Messages:
  230
  Likes Received:
  540
  Trophy Points:
  225
  Gender:
  Female
  அடுத்த நொடி கூட நிச்சயம் இல்லை....

  இப்படிப்பட்ட வாழ்க்கையில் ஆணவம், தலைக்கனம், நான்,
  எனது, போன்ற அழுக்குகளை நாம்
  சுமக்க வேண்டாம்.....

  அன்பை மட்டுமே விதைப்போம்......

  எந்தச் சூழ்நிலையையும் ஏற்றுக் கொண்டு, அதற்கேற்ப மாறி அதே
  நேரத்தில் நம்முடைய பாதையை நாமே தீர்மானித்து வாழ்வோம்...
   
  Loading...

 2. MULLAI62

  MULLAI62 Platinum IL'ite

  Messages:
  230
  Likes Received:
  540
  Trophy Points:
  225
  Gender:
  Female
  இந்த உலகில் அன்பை மட்டும் தான் கண் தெரியாதவர்களும், காது
  கேளாதவர்களும், வாய் பேச முடியாதவர்களும் உணர முடியும்....

  .உடல் நலம் இல்லாத மனிதர்களும் அன்பை தான் எதிர் பார்க்கிறார்கள்..

  அன்பு எதிரியையும் நண்பனாக மாற்றும்...

  அன்பு இல்லையெனில் நண்பனும் எதிரியாக மாறுவான்....

  உலகில் அனைவருக்கும் மகிழ்ச்சி தரக்கூடியது அன்பு மட்டுமே......

  அன்புடன் இனிய காலை வணக்கம்.
   
 3. MULLAI62

  MULLAI62 Platinum IL'ite

  Messages:
  230
  Likes Received:
  540
  Trophy Points:
  225
  Gender:
  Female
  நிரந்தரம் இல்லாத ஒன்றிற்காக
  நிம்மதி இல்லாமல் அலைவது தான் வாழ்க்கை......

  வாழும் வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக வாழ்ந்து காட்டுவோம்.....

  வாழக்கை நாம் போட்டு வைத்த
  ப்ளூ பிரிண்ட் படியே நடக்கும் என்று சொல்லவே முடியாது...

  அதனால் எல்லா வகையான திருப்பங்களுக்கும் தயாராக இருங்கள்....
   
 4. MULLAI62

  MULLAI62 Platinum IL'ite

  Messages:
  230
  Likes Received:
  540
  Trophy Points:
  225
  Gender:
  Female
  பூனைக்கும் எலிக்கும் இடையிலான ஓட்டப் பந்தயத்தில் எலியே
  ஜெயிக்கிறது......

  ஏனென்றால் பூனை உணவுக்காக
  ஓடுகிறது.....

  எலியோ உயிருக்கு பயந்து ஓடுகிறது..

  அது போலவே, தேவையை விட குறிக்கோளே திறமையை அதிகம்
  வெளிப்படுத்தும்.....

  எனவே எந்தப் பணியைச்
  செய்தாலும் குறிக்கோளுடன் செய்யுங்கள்.....

  அன்புடன் இனிய காலை வணக்கம்.
   
 5. MULLAI62

  MULLAI62 Platinum IL'ite

  Messages:
  230
  Likes Received:
  540
  Trophy Points:
  225
  Gender:
  Female
  வாழக்கையில் இரண்டு வகையான வலிகள் உள்ளன......

  ஒன்று : நம்மை காயப்படுத்துபவை...

  மற்றொன்று : நம்மை மாற்றுபவை..

  வாழ்க்கை என்னும் ஓட்டத்தில் இழப்பும் ஒரு தவிர்க்க முடியாத அங்கம் தான்....

  இழந்ததை எண்ணி எண்ணி வருந்தாமல், நடப்பதை நல்ல முறையில் செயல் படுத்துவோம்......

  அன்புடன் இனிய ஞாயிறு காலை வணக்கம்.
   
 6. MULLAI62

  MULLAI62 Platinum IL'ite

  Messages:
  230
  Likes Received:
  540
  Trophy Points:
  225
  Gender:
  Female
  பிரச்சினைகள் :

  சிலர் தங்களுடைய பலங்களை வைத்து பிரச்சினைகளை சீர் செய்ய நினைத்து தோல்வி அடைகின்றனர்..

  ஆனால் சில எளிய நிகழ்வுகளால் பிரச்சினைகளை சீர் செய்ய முடியும் என்பதை ஏனோ அவர்கள் மறந்து விடுகின்றனர்......

  எல்லாமே நாம் அணுகும் விதத்தில் தான் உள்ளது.......

  அன்பினால் நாம் சாதிக்க முடியாதது எதுவும் இல்லை....

  அன்புடன் இனிய காலை வணக்கம்.
   
 7. MULLAI62

  MULLAI62 Platinum IL'ite

  Messages:
  230
  Likes Received:
  540
  Trophy Points:
  225
  Gender:
  Female
  மிகவும் கஷ்டமாக இருக்கிறது, ஒன்றும் முடியவில்லை, வாழ்க்கையே வெறுத்து விட்டது போன்ற எதிர் மறையான எண்ணங்களையும் அது தொடர்பான பேச்சுக்களையும் ஒரு போதும் பேசாதீர்கள்......

  இன்னும் சிறப்பாக என்னால் இவ்வுலகில் வாழ முடியும், அதற்கான சூழ்நிலைகளை நானே மனம் தளராமல் முயற்சி செய்து ஏற்படுத்துவேன் என உறுதி எடுங்கள் ....

  அன்புடன் இனிய காலை வணக்கம்.
   
 8. MULLAI62

  MULLAI62 Platinum IL'ite

  Messages:
  230
  Likes Received:
  540
  Trophy Points:
  225
  Gender:
  Female
  வாழ்க்கையில் மிகச் சிறந்த பொக்கிஷம் என்பது சரியான நேரத்தில் நமக்குக் கிடைக்கும் ஆறுதலும் மாறுதலும் (வாழ்வின் திடீர் மாற்றங்கள்) மட்டுமே........

  உணர்வுகளை மதிக்கத் தெரியாத இடத்தில் கோபுரமாக இருப்பதை
  விட, உணர்வுகள் மதிக்கத் தெரிந்த இடத்தில் குப்பையாக இருப்பதே மேல்........

  அன்புடன் இனிய காலை வணக்கம்.
   
 9. MULLAI62

  MULLAI62 Platinum IL'ite

  Messages:
  230
  Likes Received:
  540
  Trophy Points:
  225
  Gender:
  Female
  முடியாது என்பதைப்
  பிறகு சிந்தியுங்கள்.....

  எப்படி முடிப்பது என்பதை எப்பொழுதும் சிந்தித்து செயலாற்றுங்கள்..

  முடிந்து போனதைப் பற்றி கவலைப் படாமல் செய்ய வேண்டியதை
  திட்டமிடுங்கள்.......

  அன்புடன் இனிய காலை வணக்கம்.
   
 10. MULLAI62

  MULLAI62 Platinum IL'ite

  Messages:
  230
  Likes Received:
  540
  Trophy Points:
  225
  Gender:
  Female
  நம்பி யார் வந்தாலும்,
  நம்பிக்கை கை விட்டதில்லை...

  கம்பியை நம்பித் தான் கட்டிடங்கள் இருக்கின்றன...

  தும்பி கூட தன் இறக்கையை நம்பித் தான் இருக்கிறது..

  நம்பி கை வைத்து
  நம்பிக்கை வைத்து
  முன்னே வாருங்கள் ....

  இலக்கை அடையலாம்,
  வெற்றி நிச்சயம்!

  அன்புடன் இனிய காலை வணக்கம்.
   

Share This Page