1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

இனியவளே......

Discussion in 'Regional Poetry' started by bluefairy, Feb 19, 2010.

  1. bluefairy

    bluefairy New IL'ite

    Messages:
    64
    Likes Received:
    0
    Trophy Points:
    6
    Gender:
    Female
    காலையில் சூரியனுக்கு முன் என்னை எழ சொன்னாயே,
    அப்போது புரியவில்லை, என்னை என் வீட்டின் சூரியணாக நீ மாற்றியதை

    தலையில் செல்லமாய் குட்டி சிக்கு கோலம் சொல்லி கொடுத்தாயே
    அப்போதும் தோன்றவில்லை, வாழ்வில் விழும் சிக்கலை சமாளிக்க கற்று கொடுத்ததை

    எங்கும் விடாமல் என்னை வீட்டு பாடம் முடிக்க வைப்பாயே,
    அப்போதும் எண்ணவில்லை ,என் அன்றாட வேலைகளை செய்யும் பக்குவதை அளித்ததை

    எப்போதோ வரும் உறவுகளை கவனிக்க சொன்னாயே,
    அப்போதும் அறியவில்லை, ஆபத்து நேரத்தில் எனக்கு வேண்டிய பாதுகாப்பை உருவாக்கியதை

    நோய் வந்த போதெல்லாம் கசாயம் காட்டி அலரவைப்பாயே,
    அப்போதும் நினைக்கவில்லை ஊருக்கே வந்த புது வியாதி என்னை சீண்டாமல் தடுத்ததை

    யார் என்னை வசைத்தாலும் அமைதியாய் சிரிக்க சொல்வாயே,
    அப்போதும் தெரியவில்லை என் உறவுகளின் வீண் வார்த்தை என்னை காயப்படுத்தாமல் பழக்கியதை,

    இப்படி எத்தனை எத்தனை பயிற்சிகள்,பாடங்கள் போதனை இல்லாமலே இயற்கையாய்........

    அன்று புரியவில்லை உன் ஒவ்வொரு அசைவின் அர்த்தமும்,
    இன்று புரியும்போது நீ இல்லை என் புகுந்த வீட்டில்,

    நினைக்க நினைக்க அறியாமலே கண்களின் ஓரம் ஓரிரு துளிகள்,
    இது ஆனந்த கண்ணீரா, இல்லை ஏக்கத்தின் வீரிய வெளிப்பாடா........
    இன்னும் விடை தேடியபடி நான்..........
     
    Loading...

  2. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    Bluefairy - அருமையான அன்னையின் நினைவுகள்.


    இனியவளான அன்னையின்
    அரவணைப்பை உணரும்பொழுது,
    அருகில் அவள் இல்லை.

    மனதில் அல்லவா
    சிம்மாசனம் கட்டி
    அமர்ந்திருக்கிறாள்.

    மாமியாரோ அருகில்
    சிம்மாசனம் கட்டி
    அமர்ந்திருக்கிறாள்.

    அவளை அன்னையின்
    உருவில் பார்த்து
    ஆனந்தமாக வாழ்வினைத்
    தொடர வாழ்த்துக்கள்.
     
  3. bluefairy

    bluefairy New IL'ite

    Messages:
    64
    Likes Received:
    0
    Trophy Points:
    6
    Gender:
    Female
    Thanks a lot dear.

    This is my first post and you are the first one to reply.

    Thank you so much for your wishes and feedback.
     
  4. priyar

    priyar New IL'ite

    Messages:
    40
    Likes Received:
    4
    Trophy Points:
    8
    Gender:
    Male
    Hi Blufairy,

    Excellent Comparison & arrangements of situation. Expecting somany poems from you with different thoughts. I always think to write something apart from love & parents as writer sujatha said. But my normal mind will hover around the feeling of love only. Now I am trying to come out of that.

    Even though, your poem speaks about mother's love, you cooked with day to day life struggles. It is very nice.

    Pin Kurippu: Hello Natpudan, How emotionally bluefairy written the poem about mother simply you are reminding about MIL. All feelings gone.:):)
    [Only for kidding]

    With Luv,
    Ram & Priya
     
  5. deraj

    deraj Platinum IL'ite

    Messages:
    2,312
    Likes Received:
    533
    Trophy Points:
    210
    Gender:
    Female
    very nice bluefairy.

    Nice lines from you natpudan.
     
  6. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    இனியவளே,

    என் இதயத்தில் அன்னையை பற்றிய நினைவுகளை தட்டி எழுப்பிய ஹனி இவளே ..........

    அன்னை என்பவள் என்றுமே "யாதுமாகி நின்றவள் தான்" இல்லையா ????

    நல்ல கவிதை, படித்தேன், ரசித்தேன், உன் கவிதையின் தேன்

    (அதனால் தான் இந்த இனியவள் -
    ஹனி இவள் :):))
     
  7. bluefairy

    bluefairy New IL'ite

    Messages:
    64
    Likes Received:
    0
    Trophy Points:
    6
    Gender:
    Female
    Dear priyar,

    Thanks a lot for ur feedback, sure will try to post so many poems.

    My best wishes for u to write poems as sujatha suggested( but everything in this world is somehow related to love).

    your feedbacks are making me post further,thanks for ur encouragement.
     
  8. bluefairy

    bluefairy New IL'ite

    Messages:
    64
    Likes Received:
    0
    Trophy Points:
    6
    Gender:
    Female
    Dear Deepa,

    Thanks a lot for ur feedback.
     
  9. bluefairy

    bluefairy New IL'ite

    Messages:
    64
    Likes Received:
    0
    Trophy Points:
    6
    Gender:
    Female
    வேணி இனிமையா ரிப்லை அனுப்பி என்ன மேல பறக்க வச்சுடீங்க.
    ரொம்ப நன்றி. உங்க ஹநீஇவளே யோசனை பலே.
     
  10. Sriniketan

    Sriniketan IL Hall of Fame

    Messages:
    12,521
    Likes Received:
    1,436
    Trophy Points:
    445
    Gender:
    Female
    Arumai bluefairy...seriyaaga sonneergal...nammai munne thayaar paduthum annaiyin arumaiyai, avalin seyalgalin arththathai pin naalil dhan arigirom.

    sriniketan
     

Share This Page