1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

இந்த வாரத் தலைப்பு----வெட்ட வெட்ட வளருவது...

Discussion in 'Regional Poetry' started by Sriniketan, May 3, 2010.

  1. Sriniketan

    Sriniketan IL Hall of Fame

    Messages:
    12,521
    Likes Received:
    1,436
    Trophy Points:
    445
    Gender:
    Female
    வெட்ட வெட்ட வளருவது
    நம் கேசமும், நகமும்
    மட்டும்தான் என்று நினைத்தேன் :bonk

    ஆனால் என் இனிய பாதியோ
    வெட்ட வெட்ட வளருவது
    புல்லும் தான் என்றார், சோகத்தோடு.:rant

    புல்லை வெட்டுபவர் அவர்தானே. :biggrin2:
    (வார இறுதியில்)
     
    Loading...

  2. yams

    yams Platinum IL'ite

    Messages:
    7,725
    Likes Received:
    846
    Trophy Points:
    270
    Gender:
    Female
    வெட்ட வெட்ட வளரும் உன் நினைப்பு!
    மறந்தும் கூட உன்னை நினைக்காமல் இருக்க முடியவில்லை!
    நீயும் கூட வெட்டிய பின் வளரும் அழகாய்!
    தேய்பிறை நிலவே!
    நின் அழகில் மனம் தொலைத்தேன்!
     
  3. shreyashreyas

    shreyashreyas Gold IL'ite

    Messages:
    4,914
    Likes Received:
    156
    Trophy Points:
    160
    Gender:
    Female
    vetta vetta valarnthathu....
    avan mugathil thaadi...

    yenna seiyya
    oru thalai kaadhal
    adhai sollaamal
    avan maraithaan
    aval ariyaamal
    innoruvan manaiviyaanaal....

    Sandhya
     
  4. Sriniketan

    Sriniketan IL Hall of Fame

    Messages:
    12,521
    Likes Received:
    1,436
    Trophy Points:
    445
    Gender:
    Female
    Correct Yamini, nilavum, ninaivum, vetta/theya..valargiradhu..:)

    sriniketan
     
  5. Sriniketan

    Sriniketan IL Hall of Fame

    Messages:
    12,521
    Likes Received:
    1,436
    Trophy Points:
    445
    Gender:
    Female
    Oru thalai kaadhal correct dhan..Devadas maadhiri thaadi valarkkaamal, appo shave pannugiraaro indha hero..just kidding pa..:biglaugh

    sriniketan
     
  6. deepa04

    deepa04 Gold IL'ite

    Messages:
    3,652
    Likes Received:
    264
    Trophy Points:
    183
    Gender:
    Female
    வெட்ட வெட்ட வளருவது,
    கேசம் மட்டுமல்ல நேசமும் தான்!
    வேண்டவே, வேண்டாம், என ஒதுகிய நினைவுகள் !
    ஒருபோதும் வேண்டாம் ,என நினைத்தாலும் வளரும் லஞ்சம் !
    ஒதுக்கியதாக நாம் நினைத்தாலும் ,அவை ஒதுங்குவதில்லை
    என்பதே இவ் வாக்கியம் சொல்லும் உண்மை !
     
  7. Soldier

    Soldier Gold IL'ite

    Messages:
    2,461
    Likes Received:
    77
    Trophy Points:
    110
    Gender:
    Female
    வெட்ட வெட்ட வளருவது நான் ஐஎல்லில் இருக்க விரும்பும் நேரம்
    என்ன தான் குறைந்த நேரம் தான் இங்கு உக்காரணும்னு நெனச்சு வந்தாலும்
    என்னை அறியாமல் நான் வெகு நேரம் இங்கே செலுத்துகிறேன் என்று
    என் அன்பு கணவர் ஆதங்கபடுகிறார்.
     
  8. ganges

    ganges Gold IL'ite

    Messages:
    2,858
    Likes Received:
    52
    Trophy Points:
    110
    Gender:
    Female
    srini,

    hahaha! azhagaana kavithai arumaiyana hasya rasathodu. ungal iniya paathiyai ippadi pul arukka vittu vitteergale. mmmm.. innum ennenna nanbarai paduthugireergalo.


    ganges
     
  9. Sriniketan

    Sriniketan IL Hall of Fame

    Messages:
    12,521
    Likes Received:
    1,436
    Trophy Points:
    445
    Gender:
    Female
    Vetta vetta ivvalavu vishayangal valarudhe..:hide:theeviravaadhamum appadidhaane..Deepa..kodumai yennavenraal...theemaigale seekiram valarudhu..

    sriniketan
     
  10. Sriniketan

    Sriniketan IL Hall of Fame

    Messages:
    12,521
    Likes Received:
    1,436
    Trophy Points:
    445
    Gender:
    Female
    Soldier, Neenga solradhu correct dhan...yedhu romba neram vendaam yena dhadukka padugiradho..adhan mel paasam jaasthiyaaga irukkum yenbadharkku unga fb oru eg.

    sriniketan
     

Share This Page