1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

இந்த வாரத் தலைப்பு -- மை எழுத்து, தலை எழுத்த&#

Discussion in 'Regional Poetry' started by Sriniketan, Dec 21, 2010.

  1. Sriniketan

    Sriniketan IL Hall of Fame

    Messages:
    12,521
    Likes Received:
    1,436
    Trophy Points:
    445
    Gender:
    Female
    மை எழுத்து தண்ணீரால் அழியும்
    தலை எழுத்து? :confused:

    நேரத்தைத் தண்ணீர்போல் செலவழிக்காமல் :cry:
    முயற்சியை, விழலுக்கு இறைக்கும் நீர்போல் இல்லாமல் :spin

    நழுவவிட்ட நேரத்தையும், சந்தர்ப்பத்தையும் நினைத்தே
    நிகழ் காலத்தை விரல் நடுவே நழுவ விடாமல் :drowning

    மனம் தளராமல் விடாமுயற்சியை கைவிடாமல் :thumbsup
    இருந்தாலே தலை எழுத்து மை எழுத்தைப் போல் கரைந்து விடுமே :yes:
     
    Loading...

  2. iyerviji

    iyerviji IL Hall of Fame

    Messages:
    34,592
    Likes Received:
    28,760
    Trophy Points:
    640
    Gender:
    Female
    Re: இந்த வாரத் தலைப்பு -- மை எழுத்து, தலை எழுத்&#298

    Bhargavi dear superb one evvalavu nanna thalai ezhuthai pathi ezhudhi irukkeergal. :thumbsup Hats off to .you. eppadi ungalukku idhu madhiri ezhuthu ellam varugiradhu, enakkum cholli kudungolen. .
     
    Last edited: Dec 21, 2010
  3. Sriniketan

    Sriniketan IL Hall of Fame

    Messages:
    12,521
    Likes Received:
    1,436
    Trophy Points:
    445
    Gender:
    Female
    Re: இந்த வாரத் தலைப்பு -- மை எழுத்து, தலை எழுத்&#298

    Thank you Viji,
    Indha maadhiri encourage panradhaale dhan...no ragasiyams..

    unga kitte kaththukkaradhukku enakku niraiya irukku..idhai poi perusa sollreengale..:)

    Neenga nalla dhaane yezhudhareenga...why this doubt?

    sriniketan
     
    Last edited: Dec 22, 2010
  4. rgsrinivasan

    rgsrinivasan IL Hall of Fame

    Messages:
    10,291
    Likes Received:
    9,985
    Trophy Points:
    540
    Gender:
    Male
    Re: இந்த வாரத் தலைப்பு -- மை எழுத்து, தலை எழுத்&#298

    மை எழுத்து தண்ணீரால் கலையக் கூடும்,
    பாதுகாக்க அது நெடுநாள் இருக்கக் கூடும்.
    தலையெழுத்து அவனருளால் மாறக் கூடும்.
    அவனைப் பற்றிடவும் நாம் பிறந்த நோக்கம் கூடும்.
     
    Last edited: Dec 22, 2010
  5. deepa04

    deepa04 Gold IL'ite

    Messages:
    3,652
    Likes Received:
    264
    Trophy Points:
    183
    Gender:
    Female
    Re: இந்த வாரத் தலைப்பு -- மை எழுத்து, தலை எழுத்&#298

    எண்ணம் எப்படியோ அப்படியே அமையும் எழுத்து.
    மை எழுத்து சுவை பட இருக்கத் தேவை நல்ல ரசனை.
    தலை எழுத்து நான்றாய் அமையத் தேவை நல் சிந்தனை.
    ஆட்டி வைப்பவன் அருளாலே அமைகிறது இவ்விரு எழுத்துக்களும்.
    மை எழுத்து,மெய் எழுத்தாய் இருந்தால்,உயிர் மெய் எழுத்தும் சிறக்கும்.
     
  6. mimur9

    mimur9 IL Hall of Fame

    Messages:
    7,310
    Likes Received:
    2,478
    Trophy Points:
    370
    Gender:
    Female
    Re: இந்த வாரத் தலைப்பு -- மை எழுத்து, தலை எழுத்&#298

    மை எழுத்தும் கையெழுத்தும் நன்றாய் இருந்தால்
    சிலர் தலை எழுத்தும் மாறக்கூடும் - தேர்வில்!
    சுமார் தலையும் சிலசமயம் சூபர் தலை ஆகிவிடுமே
    திருத்தும் ஆசிரியரின் தலையெழுத்தை பொறுத்து
     
  7. Sriniketan

    Sriniketan IL Hall of Fame

    Messages:
    12,521
    Likes Received:
    1,436
    Trophy Points:
    445
    Gender:
    Female
    Re: இந்த வாரத் தலைப்பு -- மை எழுத்து, தலை எழுத்&#298

    Rgs,
    Avan arulaal avan thaal vananginaale podhume...thalai yezhuthu enra solle kaanaamal poividum :thumbsup:
    Romba correct a sonneenga!

    sriniketan
     
  8. Sriniketan

    Sriniketan IL Hall of Fame

    Messages:
    12,521
    Likes Received:
    1,436
    Trophy Points:
    445
    Gender:
    Female
    Re: இந்த வாரத் தலைப்பு -- மை எழுத்து, தலை எழுத்&#298

    Deepa,
    Aati vaippaval arulaale, ippadi vaarthaigalil vilaiyadi, oru nalla sindhaiyin parimaanathai thandhirukeenga...super ponga..
    sriniketan
     
  9. Sriniketan

    Sriniketan IL Hall of Fame

    Messages:
    12,521
    Likes Received:
    1,436
    Trophy Points:
    445
    Gender:
    Female
    Re: இந்த வாரத் தலைப்பு -- மை எழுத்து, தலை எழுத்&#298

    Mira,
    Idhu romba nalla irukke...
    nalla mark vaangaradhu...thiruthubavarin thalaiyezhuthai poruthaa...besh besh...rasithen :biglaugh

    sriniketan
     
  10. Sriniketan

    Sriniketan IL Hall of Fame

    Messages:
    12,521
    Likes Received:
    1,436
    Trophy Points:
    445
    Gender:
    Female
    Re: இந்த வாரத் தலைப்பு -- மை எழுத்து, தலை எழுத்&#298

    Dear friends,
    Innum oru vaaram ungalai disturb panna maatten...vacation poren.
    If I didn't reply any of your posts...kindly wait till the New Year seriya!

    Yellorukkum 'PUTHTHAANDU NAL VAAZHTHUKKAL' :thumbsup

    sriniketan
     
    Last edited: Dec 22, 2010

Share This Page