1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

இந்த வாரத் தலைப்பு ---- பேய், பிசாசு, பூதம் ..

Discussion in 'Regional Poetry' started by Sriniketan, Jul 19, 2010.

  1. Sriniketan

    Sriniketan IL Hall of Fame

    Messages:
    12,521
    Likes Received:
    1,436
    Trophy Points:
    445
    Gender:
    Female
    பேய், பிசாசு, பூதம் ..:shaking:
    இவைகள் உண்டா என கேட்ட என் பெண்ணிடம்
    கொஞ்சம் தயங்கினேன் பதிலைச் சொல்ல
    என்னத்தைச் சொல்ல...எனக்கே தெரியாதே :bang

    இருந்தாலும் என் பாணியில் சொன்னேன் :crazy
    பேயாக நம் மனதை அலைக்கழிக்கும் எண்ணங்கள் :rant
    பிசாசாக நம்மை ஆட்டிப்படைக்கும் எண்ணக் கலைவைகள் :spin
    பூதாகாரமாக உருவெடுத்து நம்மை ஆட்டிவைக்கிறது என்று. :twisted:

    உண்டா இல்லையா
    என்ற கேள்விக்கு எங்கே பதில் என்றால்
    இது தான். :biggrin2:Chillout!

    Sriniketan
     
    Loading...

  2. shreyashreyas

    shreyashreyas Gold IL'ite

    Messages:
    4,914
    Likes Received:
    156
    Trophy Points:
    160
    Gender:
    Female
    பேய், பிசாசு, பூதம்......
    உண்டோ என்ற கேள்வி அனைவரிடமும்.....

    சந்தேக பேய் இன்றும் உண்டு சில நெஞ்சங்களில்....
    வாழ்வினை வாழ விடாமல் ஆட்டும் இந்த பிசாசு.....
    பூதாகாரமாக மாற்றி விடுகிறது சிறிய பிரச்சனைகளையும்.....

    பேய் பிடித்து நம் உள்ளங்களை பிசாசாகி நாமும் பூதம் ஆவோமே ...
    இதை தவிர வேறெந்த பேய், பூதம்களையும் நான் அறியேன்.....
     
  3. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    பேயென பேராசையுடன் அலைந்தாலும்,
    கொள்ளிவாய்ப் பிசாசென காண்பது அனைத்தையும் கொள்ளை கொண்டாலும்,
    பூதம் காத்த பொக்கிஷம் தானே அது என்பது அறிந்தே பூத உடலாய் ஆகிறாயே.
    அந்த பூத உடலை எடுக்க நாலு நல்ல மனங்களை நாட நீ விரும்பு, உலகம் உனை விரும்பும்.
     
  4. pgraman

    pgraman Gold IL'ite

    Messages:
    3,640
    Likes Received:
    208
    Trophy Points:
    160
    Gender:
    Male
    பேய் பார்த்ததில்லை, பயந்திருக்கிறேன்
    உருவம் கண்டதில்லை
    உருவகமாக பயன்படுத்தி உள்ளேன்;
    பேயால் துன்பம் நடக்குமோ இல்லையோ
    அதனால் ஒரு பயன் உண்டு
    பிள்ளைகளை பயப்படுத்த;

    பிசாசு தலைவிரி கோலம் என்று கேட்டிருக்கிறேன்
    உண்மையா அது என்று தெரியவில்லை ஆனால்
    தலைவிரிக் கோலமாய் உள்ள சில
    பெண்களைப் பார்த்து ஐயப்பட்டிருக்கிறேன்;

    மக்களை ஏமாற்றி விழுங்கும் மனித வடிவங்களை
    கண்டால், பூதங்கள் என்ற பெயர் படைக்கப் பட்டதே
    இவர்களுக்கு தான் என்ற கருத்து உண்டு

    தலைப்பு அருமை sriniketan....
     
  5. ganges

    ganges Gold IL'ite

    Messages:
    2,858
    Likes Received:
    52
    Trophy Points:
    110
    Gender:
    Female
    Dear Srini,

    Ennidam kettirunthaalum muzhithuthaan iruppen. Vendumaanal vanmurai kolai kollai endru alayum manitha pei pisasu boothangalai inam kaatta mudiyum.

    very nice srini.


    ganges
     
  6. deepa04

    deepa04 Gold IL'ite

    Messages:
    3,652
    Likes Received:
    264
    Trophy Points:
    183
    Gender:
    Female
    பேய்,பிசாசு பூதம்...உண்டா எனக் ,
    கேட்டேன் என் கணவரிடம்,
    என் சந்தேகத்தையும் தீர்த்து வைக்க,
    ஆனால் என்னவருக்கு எள்ளளவும் ,
    சந்தேகம் இல்லை,இருக்கிறதே,
    முன்றும் இணைந்த ஓருருவாய்,
    என் கண்முன்னே ,என்னை விட்டு ,
    அகலாமல் எப்போதும் என்னுடனே,
    என அடுக்கி கொண்டே அவர் போக,
    அடுத்த வார்த்தை நான் சொல்லும் முன்னே,
    சந்தேகமே வேண்டாம் நான் அதனுடனே,
    குடும்பம் நடத்துகிறேன் பல வருடமாய் என!
    எப்போதும் எங்களுக்குள் ஓர் ஒத்துமை,
    நான் சொல்ல நினைப்பதை அவரும்,
    அவர் சொல்ல நினைப்பதை நானும்,
    ஒத்த மனமாய் செப்பிடுவோம்,எனவே,
    உங்களுக்கு ஒரு சந்தேகமும் வேண்டாம் .
    பேய் ,பிசாசு,பூதம் உண்டு நம் வடிவில்.
     
  7. Sriniketan

    Sriniketan IL Hall of Fame

    Messages:
    12,521
    Likes Received:
    1,436
    Trophy Points:
    445
    Gender:
    Female
    Neenga solradhu dhan correct Sandhya..naam dhan indha moonrum naam dhan, sandhega pei nam nenjangalai pidiththu aatum podhu..

    Sriniketan
     
  8. Sriniketan

    Sriniketan IL Hall of Fame

    Messages:
    12,521
    Likes Received:
    1,436
    Trophy Points:
    445
    Gender:
    Female
    Natpudan,
    Indha title le...philosophy yedhir paarkkalai...
    Solvadhu correct dhan...aamodhikkiren...4 nalla manam thevaiye..indha boodha udalai sumappadharkkum, nam per solvadharkkum.

    sriniketan
     
  9. Sriniketan

    Sriniketan IL Hall of Fame

    Messages:
    12,521
    Likes Received:
    1,436
    Trophy Points:
    445
    Gender:
    Female
    Thalaippu arumai irukkattum Raman.Ungal kavidhaiyum arumaiye.:thumbsup
    Ungalai inge paarthadhil magizhchi...indha thalaippai paarthavudan payandhu vandhu vitteergalo..just kidding..

    Atleast ivai moonrum..baya muruththa payan padugiradhu engireergalaa....ovvoru nilaikkum oru advantage ille...indha angle um nalla irukke..

    Bhoodhangalin vilakkam romba correct...appadiye kabaleekaram pannuvadhal dhaane!

    Bhoodhaathma kku meaning...Living beingskku aatma yenru...
    Ippadi paarthaal...naam yellorume Bhoodhangal dhan..:)

    sriniketan
     
  10. Sriniketan

    Sriniketan IL Hall of Fame

    Messages:
    12,521
    Likes Received:
    1,436
    Trophy Points:
    445
    Gender:
    Female
    Ganges,
    Nammul irukkum ketta gunangal dhan ivai moonrum...seriyaaga thaan solli irukkeenga...:)

    Sriniketan
     

Share This Page